பெங்களூரு நகரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள பெயர் பலகைகளை கன்னடத்தில் தான் இருக்க வேண்டும் என்று சமீபத்தில் பெங்களூரு மாநகராட்சி திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெயர் பலகை வைத்துள்ள கடைகளை கன்னட அமைப்பினர் அடித்து உடைத்து வருகின்றனர். இதனால், பெங்களூரு நகரம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னடத்தில் பெயர் பலகை வைக்காத கடை மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கன்னட அமைப்பினர் […]
பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்னட கொடிக்கு தீ வைத்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டார். பெங்களூரூ, பரங்கி பாளையத்தில் கன்னட கொடிக்குத் தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இந்த நபர் வட இந்தியாவைச் சேர்ந்த அமிர்தேஷ் என போலீசார் கண்டறிந்திருந்தனர். அமிர்தேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு கன்னட கோடிக்கு தீ வைத்து எரித்ததை பார்த்த மக்கள் அவரை தடுத்து எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைத்தனர். பின்னர் தகவல் அறிந்து […]
நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனீத் ராஜ்குமார் (வயது 46) மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டு,ஐசியூவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்த நிலையில்,சிகிச்சை பலனின்றி காலமானார். புனீத் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், ஆனால், ரசிகர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. இதன்பின், புனித் ராஜ்குமாரின் உடல்நிலை மோசமான […]
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இந்நிலையில், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வெளியான சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதனையடுத்து, தற்போது இப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள மோன்டரல் நகரில் நடக்கும், ஃபென்டாசியா சர்வதேச திரைப்படவிழாவில், திரையிட இப்படம் தேர்வாகியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது
இந்தியன் பிரிமியர் லீக் என்று சொல்லப்படும் ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் வருகின்ற ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப்போட்டி தொடக்க விழாவானது ஏப்ரல் 6-ந்தேதி மும்பை கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஐ.பி.எல் 11_வது சீசன் தொடர்க்கான பாடலை இன்று பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பாடல் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் […]
தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தான் உகாதி அல்லது யுகாதி என கூறப்படுகிறது.யுகாதி என்றால் யுகத்தின் ஆதி ஆரம்பம் என்று பொருள். மகாராஷ்டிராவை சேர்ந்த மக்களும் இதே நாளை குடிபாட்வா எனவும்,அதேபோல் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவறாக கொண்டாடுகின்றனர். சைத்ர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. யுகாதி தினம் புதிய வேலை, கல்வி, தொழில் போன்றவற்றைத் துவக்குவது சிறந்தது. யுகாதி பச்சடி: வாழ்க்கையின் தத்துவத்தை […]