"பாஜகவின் மாநில தலைவர் நான் வளர்ந்து விட்டேன்" தமிழிசை பேட்டி..!!

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் துரைமுருகன் நான் இன்னும் வளர வேண்டும் என்று சொல்கிறார்.அவருக்கு எப்படி தெரியாமல் இருக்கும் நான் வளர்ந்தது. காரணம் நான்

துரைமுருகன் நான் இன்னும் வளரவில்லை என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழிசை தெரிவித்துள்ளார்.

unknown node

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் துரைமுருகன் நான் இன்னும் வளர வேண்டும் என்று சொல்கிறார்.அவருக்கு எப்படி தெரியாமல் இருக்கும் நான் வளர்ந்தது. காரணம் நான் அவருடனே சேர்ந்து  வளர்ந்தவரள் ஏனென்றால்  நான் எப்படி வளர்ந்தேன் என்று அவருக்கும் நன்கு தெரியும்.

unknown node

நான் வளர போய் தான் இன்று  ஒரு கட்சியின் மாநில தலைவராக இருக்கிறேன். நான் வளரவில்லை என்று சொன்னால் கருணாநிதியின் மகன் கனிமொழி  எப்படி இருக்கிறார்?” என துரைமுருகனால் சொல்ல முடியுமா என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

DINASUVADU