இங்கிலாந்து vs அயர்லாந்து டெஸ்ட் போட்டியில் விளையாடும் 11 !

2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று புத்தம்புதிய சாதனையை படைத்துள்ளனர். நியூசீலாந்து அணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

2019 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று புத்தம்புதிய சாதனையை படைத்துள்ளனர். நியூசீலாந்து அணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இதையடுத்து அனைத்து அணிகளும் தற்போது டெஸ்ட் போட்டியை நோக்கி தனது கவனத்ததை மாற்றியுள்ளனர். இந்நிலையில் அனைத்து அணிகளும் தங்களது டெஸ்ட் வீரர்களை அறிவித்து வருகின்றனர். தற்போது அயர்லாந்து அணியுடன் மோதவுள்ள இங்கிலாந்து தனது அணியில் விளையாடும் 11 வீரர்களை அறிவித்துள்ளனர்.

இங்கிலாந்து டெஸ்ட் அணி v அயர்லாந்து:

ஜோ ரூட் (கேப்டன்)மொயீன் அலிஜிம்மி ஆண்டர்சன்ஜானி பேர்ஸ்டோவ்ஸ்டூவர்ட் பிராட்ரோரி பர்ன்ஸ்சாம் குர்ரன்ஜோ டென்லிலூயிஸ் கிரிகோரிஜாக் லீச்ஜேசன் ராய்ஆலி ஸ்டோன்கிறிஸ் வோக்ஸ்