மூன்று மாநிலங்களிலும் விரட்டப்படும் பாஜக?

இன்று மூன்று மாநிலங்களான திரிபுரா  ,மேகலையா ,நாகலாந்து  தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் திரிபுர மாநிலத்தில் அளும் அரசான மார்க்ஸ்சிஸ்ட்

இன்று மூன்று மாநிலங்களான திரிபுரா  ,மேகலையா ,நாகலாந்து  தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் திரிபுர மாநிலத்தில் அளும் அரசான மார்க்ஸ்சிஸ்ட் கட்சியை விரட்ட பாஜக பல திட்டங்களை வகுத்த நிலையில் தற்போது   மார்க்ஸ்சிஸ்ட் கட்சி பாஜகாவை விரட்டகிறது.

திரிபுராவில் மாக்சிஸ்ட், பாஜக இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.இதில் மார்க்ஸ்சிஸ்ட் கட்சி பாஜகாவை விட முன்நிலையில் உள்ளது.

திரிபுரா(58/59):

மார்க்சிஸ்ட்-31

பாஜக- 26

மற்றவை- 1

நாகாலாந்து(50/60):

பாஜக- 25

என்பிஎஃப்-24

காங்கிரஸ்- 0

மற்றவை-1

மேகாலயா(42/59):

காங்கிரஸ்-18

பாஜக- 0

என்பிபி- 10

மற்றவை- 14

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.