இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் கர்நாடக மாநில அணியின் கேப்டனாகவும் உள்ள மயங்க் அகர்வால் தற்போது திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் கர்நாடக அணி கேப்டன் மயங்க் அகர்வால் அடுத்த போட்டிக்கு சூரத் செல்வதற்காக திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்டலாவில் இருந்து டெல்லிக்கு விமானம் மூலம் செல்ல விமான நிலையம் சென்று இருந்தார். இந்திய கிரிக்கெட் அணி வீரர் மயங்க் அகர்வால் […]
திரிபுராவில், இந்தியாவின் முதல் சர்வதேச புத்த பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக ஆரம்பிக்கப்படும் சர்வதேச புத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உலக புத்த போப் அமைப்பின் தலைமை துறவியான வென் ஷக்யா காசன் என்பவரால், இந்த அடிக்கல் நாட்டு விழா தாய்லாந்து, பங்களாதேஷ் உள்ளிட்ட ஏழு நாடுகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் எம்.எல்.ஏ.சங்கர், பகுஜன் ஹிதாயா கல்வி அறக்கட்டளை-யின் (BHET) தலைவர் டாக்டர்.தம்மாபியா மற்றும் பலர் கலந்துகொண்டனர். புத்த மதத்தின் ஆன்மீக தலைவராக […]
பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப்,பல சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டதால் திரிபுரா மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பிப்லப் குமார் தேப் முதலமைச்சராக தொடர கூடாது என்ற கருத்தை தலைமைக்கு தெரிவித்ததை, தொடர்ந்து பிப்லப் குமார் தேப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனால் திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது.இதனைத் தொடர்ந்து,திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சரை மாணிக் சஹா […]
திரிபுராவில் இன்று முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரிபுராவில் இன்று முதல் (இரவு 9 மணி முதல் அதிகாலை 5 வரை) இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.மேலும்,திரையரங்குகள், விளையாட்டு அரங்குங்கள்,பொழுதுபோக்கு பூங்கா,பார்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்குச் சென்று பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கவுள்ளார்.அதன்படி,காலை 11 மணியளவில்,பிரதமர் மணிப்பூரின் இம்பாலில் ரூ.4,800 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த வகையில்,மணிப்பூரில் சுமார் ரூ.1,850 கோடி மதிப்பிலான 13 திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார் மற்றும் ரூ.2,950 கோடி மதிப்பிலான ஒன்பது திட்டங்களுக்கு அடிக்கல் […]
திரிபுரா வீட்டு வசதி திட்ட பயனாளிகளுக்கு இன்று சுமார் ரூ.700 கோடி அளவிலான நிதியை முதல் தவணையாக பிரதமர் மோடி வழங்க உள்ளார். திரிபுராவில் ஏராளமான மக்கள் அதிக பலமில்லாத வீடுகளில் வசித்து வருவதாக கூறப்படும் நிலையில்,பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) என்ற திட்டத்தின்கீழ் நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் முதல் தவணையை திரிபுராவின் 1.47 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 1 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் […]
திரிபுரா சபாநாயகராக பாஜக எம்எல்ஏ ரத்தன் சக்கரவர்த்தி இன்று பதவியேற்றுக்கொண்டார். திரிபுரா சபாநாயகர் ரேபாதி மோகன் தாஸ் தனது பதவியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்தார்.இதனால்,எம்எல்ஏக்கள் அருண் சந்திர பௌமிக், திலீப் தாஸ் மற்றும் துணை சபாநாயகர் பிஸ்வபந்து சென் போன்றவர்கள் சபாநாயகர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால் கட்சித் தலைமை இறுதியாக மூத்த எம்எல்ஏ ரத்தன் சக்கரவர்த்திக்கு ஆதரவாக முடிவெடுத்தது.இதனையடுத்து,சக்கரவர்த்தி இந்த பதவிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.கடைசி நாளான்றும்கூட வேறு […]
இன்று மூன்று மாநிலங்களான திரிபுரா ,மேகலையா ,நாகலாந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் திரிபுர மாநிலத்தில் அளும் அரசான மார்க்ஸ்சிஸ்ட் கட்சியை விரட்ட பாஜக பல திட்டங்களை வகுத்த நிலையில் தற்போது மார்க்ஸ்சிஸ்ட் கட்சி பாஜகாவை விரட்டகிறது. திரிபுராவில் மாக்சிஸ்ட், பாஜக இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.இதில் மார்க்ஸ்சிஸ்ட் கட்சி பாஜகாவை விட முன்நிலையில் உள்ளது. திரிபுரா(58/59): மார்க்சிஸ்ட்-31 பாஜக- 26 மற்றவை- 1 நாகாலாந்து(50/60): பாஜக- 25 என்பிஎஃப்-24 காங்கிரஸ்- 0 மற்றவை-1 மேகாலயா(42/59): காங்கிரஸ்-18 பாஜக- […]