நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vsவெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இறுதியாக 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 288 ரன்கள் குவித்தது.பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 273 ரன்கள் எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டை பறித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் ஆண்ட்ரே ரஸல் இடம் பிடித்தார்.நேற்று நடந்த போட்டியில் ஆண்ட்ரே ரஸல் 8 ஓவர் வீசி 41 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டையும் பறித்தார்.இந்நிலையில் இதுவரை உலகக்கோப்பை தொடரில் ஆண்ட்ரே ரஸல்22 விக்கெட்டை பறித்து உள்ளார்.27 -Courtney Walsh26 – Andy Roberts24 – Curtly Ambrose23 – Jerome Taylor22 – Andre Russell
உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டை பறித்த ஆண்ட்ரே ரஸல்
நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா Vsவெஸ்ட் இண்டீஸ் அணி மோதியது. போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச முடிவு செய்தது.முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா