அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முற்றியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் நடைபெற இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையை சீனா ரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
unknown nodeசீன துணைப் பிரதமர் லியூ-ஹி ((Liu He)), அடுத்த வாரம் வாஷிங்டன் செல்ல இருந்தார். அதற்கு முன்னதாக சீன தூதுக்குழுவும் வாஷிங்டன் செல்ல இருந்தது. இந்நிலையில், அமெரிக்காவும், சீனாவும் பரஸ்பரம் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்தன.
unknown nodeஇதன் எதிரொலியாக, சீன துணைப் பிரதமரின் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, தூதுக்குழு நடத்த இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
unknown nodeDINASUVADU