அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முற்றியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் நடைபெற இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையை சீனா ரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன துணைப் பிரதமர் லியூ-ஹி ((Liu He)), அடுத்த வாரம் வாஷிங்டன் செல்ல இருந்தார். அதற்கு முன்னதாக சீன தூதுக்குழுவும் வாஷிங்டன் செல்ல இருந்தது. இந்நிலையில், அமெரிக்காவும், சீனாவும் பரஸ்பரம் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்தன. இதன் எதிரொலியாக, சீன துணைப் பிரதமரின் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, தூதுக்குழு நடத்த இருந்த வர்த்தகப் […]
சீனா பொருட்களுக்கு மேலும் 14.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அமெரிக்கா வரி விதித்து உள்ளது. இதற்கு பதிலடியாக சீனாவும் வரியை உயர்த்தி உள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக போர் முற்றுவதால், இந்தியாவுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் அதிக வரி விதிப்பதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்,. கடந்த ஜூன் மாதம் கனடா, மெக்சிகோ தவிர்த்த ஏனைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியத்திற்கு […]