சென்னையில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு விலை நேற்று 36,432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.48 குறைந்து 36,384 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 39,744 ரூபாய்க்கு விற்பனை செய்த வந்த நிலையில் இன்று ரூ.48 உயர்ந்து 39,696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தங்கம் விலை நிலவரம் : 22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் : ரூ.4,548 /- 1 பவுண் […]
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு விலை நேற்று 36,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.160 குறைந்து 36,256 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 38,240 ரூபாய்க்கு விற்பனை செய்த வந்த நிலையில் இன்று ரூ.168 குறைந்து 38,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரம் : 22 காரட் ஆபரண தங்கம் 1 […]
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகப் போர் முற்றியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் நடைபெற இருந்த வர்த்தகப் பேச்சுவார்த்தையை சீனா ரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன துணைப் பிரதமர் லியூ-ஹி ((Liu He)), அடுத்த வாரம் வாஷிங்டன் செல்ல இருந்தார். அதற்கு முன்னதாக சீன தூதுக்குழுவும் வாஷிங்டன் செல்ல இருந்தது. இந்நிலையில், அமெரிக்காவும், சீனாவும் பரஸ்பரம் இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதித்தன. இதன் எதிரொலியாக, சீன துணைப் பிரதமரின் அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, தூதுக்குழு நடத்த இருந்த வர்த்தகப் […]
இன்று காலை வர்த்தகத்தின்போது அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 70 ரூபாய்82காசுகள் அளவுக்கு சரிந்தது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவைச் தொடர்ந்து சந்தித்து வருகிறது. துருக்கி நாணய மதிப்பு சரிவு உள்ளிட்ட சர்வதேச காரணிகளின் தாக்கம் காரணமாகவே, இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்ததாக வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். 2018ஆம் ஆண்டில் இதுவரை ரூபாயின் மதிப்பு சுமார்10 சதவீதம் அளவுக்கு சரிந்திருப்பதாகவும் சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மாத இறுதி என்பதால், இறக்குமதியாளர்கள் […]