கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தற்பொழுது சீன அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப்பகுதியான கல்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் தனது படைகளை குவித்து எல்லையில் ஆக்கிரமிப்பு செய்து வருவதாக இந்திய குற்றம்சாட்டி இருந்தது. ஆனால் சீனா இதை தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், இந்திய ராணுவம் தனது படைகளை எல்லைப் பகுதிக்கு அனுப்பிய போது இந்திய இராணுவத்தினரிடம் சீன […]
அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் பேச்சுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா ,இந்தியா இடையே பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான 2+2 பேச்சுவார்த்தையானது நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்க அமெரிகாவில் இருந்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2+2 பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேசுகையில் இந்திய இறையாண்மையை காப்பதற்காக இந்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா துணைநிற்கும் என்றும் அதிரடியாக […]
எல்லை தாண்டி வந்த சீன வீரரை சீனாவிடம் இந்திய ராணுவம் ஒப்படைத்துள்ளது. லடாக் அருகே எல்லை தாண்டி வந்த சீன வீரர் வாங்க் யா லாங்கை சுசூல் மோல்டோ என்ற இடத்தில் இந்திய ராணூவம் சீனாவிடம் ஒப்படைத்தாக ராணுவ தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த அக்.19ந்தேதி டெம்சாக் பகுதியில் சுற்றி திரிந்த சீன வீரர்க்கு இந்திய ராணுவம் மருத்துவ உதவி, உணவு, உடை ஆகியவைகளை வழங்கியிருந்தது.இந்நிலையில் தற்போது அவர் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த வழக்கில் ஆசிரியைக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோஸூவோ என்ற இடத்தில் உள்ள மழலையர் பள்ளியில் வாங் யூன் என்ற பெண் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த 2019 ஆண்டு மார்ச் மாதம் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 23 குழந்தைகல் திடீரென அடுத்தடுத்து மயக்கமடைந்து கீழே விழுந்தனர். இதையடுத்து அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவைச் சோதித்த போது அதில் விஷம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விஷத்தை ஆசிரியை வைத்தது அம்பலமானது.இந்த […]
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில், பதற்றத்தை தணிப்பது தொடர்பாக, இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய -சீன ராணுவ கமாண்டர் அளவிலான, 6ஆம் சுற்று பேச்சுகளின் முடிவில், இருதரப்பும் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வாறு இருநாடுகளும் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது: இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே, தகவல் தொடர்புகளை வலுப்படுத்தவும், தவறான புரிதல்கள் மற்றும் முன் முடிவுகளை தவிர்க்கவும், இரு நாடுகளின் தலைவர்களும் […]
சீனா சாங் -5 எனும் சந்திர ஆய்வை துவங்க புஜியான் மாகாணத்தின் தலைநகர் புஜோவில் நடைபெற்ற மாநாட்டில் திட்டமிட்டுள்ளது சீனாவின் புஜியான் மாகாணத்தில் தலைநகரான புஜோவில் 2020 ஆம் ஆண்டுக்கான சீன விண்வெளி மாநாடு நடைபெற்று உள்ளது. தற்போது சீனாவில் சாங் 5 ஆய்வு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது, இதன்படி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை திட்டமிட்டு, விரைவில் சாங் 5 ஆய்வு நிலவில் மென்மையாக தரை இறங்கி அங்குள்ள மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் என மூத்த […]
லடாக்கில் கால் பதிக்க நினைத்த சீனாவை மடக்கி சரியான பாடம் புகட்டிய இந்திய ராணுவத்தின் அதிரடி செயல்களை கண்டு வாய் மட்டுமின்றி அனைத்தையும் அடைத்து கொண்டு உள்ளது சீனா ,லடாக்கில் சீனாவின் மூக்குடைபட்டும் திருந்த வில்லை. இந்தியாவிற்கு குடைச்சல்களை எவ்வாறு எல்லாம் கொடுக்கலாம் என்றே திட்டம் தீட்டி வருகிறது.ஒரு புறம் பாகிஸ்தானை தூண்டி விடுகிறது.மறுபுறம் நட்பு நாடாக இருந்துவந்த நேபாளத்தை அண்மை காலமாக மன கசப்பு ஏற்படுத்தும் படியான செயல்களில் ஈடுபடுத்து வருகிறது. இவ்வாறு குடைச்சல்களை கொடுத்தாலும் […]
அமெரிக்காவில் டிக்டாக் மற்றும் வீ சாட்டை செயலிகளுக்கு அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தடை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தடைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்ததோடு மட்டுமின்றி எதிர் நடவடிக்கை எடுக்கவும் தயார் என்று பகீரங்கமாக அறிவித்துள்ளது. அண்மையில் தான் டிக் டாக் செயலி உட்பட 106 சீன செயலிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.அதே போல் அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீ சாட்டை தடை செய்ய கோரிக்கை […]
நாம் யாருக்கும் தலை வணங்கமாட்டோம். யாரையும் நமக்கு தலை வணங்க வைப்பதும் நம்முடைய நோக்கமுமல்ல என்று மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் இந்தியா-சீனா எல்லை பிரச்சினையானது தீர்வு எட்டப்படாத நிலையில் எல்லையில் சீன ஆக்கிரமிப்பு குறித்து மாநிலங்களவையில் பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார்.அவ்வாறு தாக்கல் செய்யும் போது எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல கேள்விகளை எழுப்பிய நிலையில் கேள்விகளுக்கு ராஜ்நாத சிங் […]
இந்திய வீரர்கள் சீனா ராணுவத்திடம் சரணடைந்ததாக குளோபல் டைம்ஸ் தலையங்கம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா-சீன எல்லையில் தொடர்ந்து படைகளும்,ஆயுத தளவாடங்களும் குவிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் பலகட்ட பேச்சு வார்த்தைகளும் இருநாட்டுக்கும் இடையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் இந்திய வீரர்கள் மலைகளில் இருந்து உருண்டும் ஆறுகளில் விழுந்தும் மரணமடைந்ததாகவும்,இந்திய வீரர்கள் சீனா ராணுவத்திடம் சரணடைந்தாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சீனாவின் அரசு ஊடகமாக செயல்பட்டு வரும் குளோபல் டைம்ஸ் கால்வன் மோதல் குறித்து ஒரு தலையங்கம் […]
கட்டுமான பணியின்போது 10 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த பெண்ணின் உடலை ஆக்கிரமித்த கம்பி, உயிர் பிழைத்த பெண்மணி. சீனாவில் கட்டுமான பணியின்போது 10 அடி உயரத்திலிருந்து பெண் ஒருவர் தவறி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது கீழே நீட்டிக்கொண்டிருந்த கம்பியில் இந்த பெண் நேராக விழுந்துள்ளார். இதனால் இந்தப் பெண்ணின் பின்புறம் வழியாக நுழைந்த கம்பி அவரது தோள்பட்டை வழியாக வெளியே நீட்டிக்கொண்டிருந்தது. உடனடியாக கம்பியை அறுத்து அங்கிருந்த உடன் வேலை ஆட்கள் மருத்துவமனைக்கு கொண்டு […]
சீனாவில் 68 வயதுள்ள பெண்மணி கொரோனாவிலிருந்து மீண்டு 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் ஜிங்ஜோ எனும் பகுதியில் உள்ள 68 வயதுடைய பெண்ணொருவர் கொரோனாவிலிருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குணமடைந்து, தற்போது மீண்டும் கொரோனா தொற்று உள்ளதாக உறுதி செய்யப்பட்டு உள்ளார். கொரோனா வைரஸ் முதன்முதலில் கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டு சமூக பரவலாக மாறுவதற்கு முன்பதாகவே இந்த பெண்மணி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் பின்பு சிகிச்சை […]
பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சீனாவில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு சீனாவில் உள்ள வுஹான் நகரில் உருவாகி பரவ ஆரம்பித்த கொரானா வைரஸ் தற்போது உலக நாடுகளை எல்லாம் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது சீனாவின் ஷென்ஷென் எனும் நகரில் பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை சோதித்து பார்த்தபோது அதில் கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த […]
அடுத்தடுத்து நெருக்கடி கொடுக்கும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மறைமுக போரை துவக்க சீனா திட்டமிட்டுள்ளதாக சர்வதேச தகவல் வெளியாகியுள்ளது. சீன துாதரக அலுவலகங்களை எல்லாம் மூடுமாறு அமெரிக்கா முடுக்கி விட்டதை அடுத்து பதிலடி கொடுக்க நடவடிக்கையில் சீனாவும் இறங்கி உள்ளது. ‘கொரோனா வைரஸ் பற்றிய தகவலை உலகிற்கு முன் கூட்டியே தெரிவிக்காமல் சீனா மறைத்து விட்டதாகவும் அதனால் தான், அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பிடியில் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றது என்று […]
11 சீன நிறுவனங்கள் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. உய்குர் மக்களை அதிகளவில் சிறையில் அடைப்பது அவர்களை கட்டாயப்படுத்தி வேலை வாங்குவது, அனுமதியின்றி அவர்களின் தனித்தகவல்களை சேகரிப்பது உள்ளிட்ட அடக்குமுறைகளை சீன அரசு செய்து வந்தது. உய்குர் மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை கண்டித்துள்ள,அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, அவர்களை சீனா நடத்தும் விதம் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கறை என விமர்ச்சித்துள்ளார்.இந்நிலையில் 11 சீன நிறுவனங்கள் மீது பொருளாதாரத் […]
இந்தியாவில் தடை செய்யப்பட்ட டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகள் தொடர்ந்து செயல்பட்டால் நிறுவனங்கள் மீது தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இது குறித்து மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதால் தடை செய்யப்பட்ட குறிப்பிட்ட செயலிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து கிடைப்பது மற்றும் செயல்படுவது சட்டவிரோதம் என்று கூறியுள்ளது,மேலும் 79 அடங்கிய கேள்விகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுப்பி உள்ளது. இந்த கேள்விகள் […]
அமெரிக்கா -சீனா இடையிலான உறவு மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதால், அந்நாட்டோடு இனி இரண்டாம் கட்ட வர்த்தக ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு முற்றிலும் நசிந்து விட்டது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக தெரிவிது உள்ளார். அமெரிக்கா மற்றும் சீனா இடையில் இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த சுமுக பேச்சு வார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே, மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்ஆனது கையெழுத்தானது. இதன் தொடர்ச்சியாகவே 2ம் கட்ட ஒப்பந்தமும் விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டநிலையில் தான் […]
எல்லை விவகாரத்தில் சீன ஆக்கிரமிப்பை இந்தியா துணிச்சலாக எதிர்த்து நிற்ப்பது பெருமையானது; மற்ற நாடுகள் சீனாவை எதிர்கொள்வதில் அச்சம் தேவையில்லை என்பதை இதன் மூலமாக உணர்ந்து உள்ளதாக அமெரிக்க செனட்டர் அதிரடியாக தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு சொந்தமான கிழக்கு லடாக் அருகே, இந்திய-சீன எல்லைப் பகுதியில் கல்வானின் அத்துமீறி சீனா அடியெடுத்து வைத்தது மட்டுமின்றி ஆக்கிரமிப்பு முயற்சியிலும் இறங்கியது.சீனாவின் அத்துமீறலை அகற்ற களமிறங்கியது இந்திய ராணுவம். சீன ராணுவமும் தன் படைகளை குவித்தது.இவ்வாறு இரு நாட்டு வீரர்களுக்கு இடையே […]
புராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற விவகாரம் தொடர்பாக சட்ட விதிமீறல் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரிக்க அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவை மத்திய அரசு அமைத்து உள்ளது. அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அமலாக்கத் துறையின் இயக்குனரே, இக்குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்திய – சீன எல்லை பிரச்னையில், காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அரசை கடுமையாக விமர்சித்த வந்த வண்ணம் இருந்த நிலையில் சீன ராணுவம், நம் நிலப்பரப்புக்குள் ஊடுருவி விட்டது. ஆனால், அப்படி […]
விரிவாக்க மனப்பான்மையை சுட்டி காட்டி உத்தரகாண்ட்டின் மந்திரி ராமாயண நகல் ஒன்றை சீனாவின் ஜி ஜின்பிங் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில் சீனா தனது எல்லையை விரிவாக்குவற்காக சில முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், உத்தரகண்ட் மந்திரி அவர்கள் சீனாவுக்கு ராமாயண நகல் ஒன்றை அனுப்பி கொரானா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் தங்கள் பணத்தை செலவழிக்கும் படி செய்யுங்கள். விரிவாக்கதிற்காக மக்கள் பணத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி […]