Today Live : அமலாக்கத்துறை சோதனை முதல்... சந்தா கோச்சர் வழக்கு வரையில்...

இன்று (பிப்ரவரி 6, 2024) ஆந்திராவில் வாகன சோதனையில் காவலர் ஒருவரை செம்மர கடத்தல் கும்பல்  கார் ஏற்றி கொலை செய்தது முதல், டெல்லியில் முதல்வர் அரவிந்த்

Chanda Kochhar - Deepak Kochhar

இன்று (பிப்ரவரி 6, 2024) ஆந்திராவில் வாகன சோதனையில் காவலர் ஒருவரை செம்மர கடத்தல் கும்பல்  கார் ஏற்றி கொலை செய்தது முதல், டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர், மற்றும் தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் சோதனை வரையில் பல்வேறு தகவல்களை இதில் காணலாம்.