Nokiaவின்- அதிரடி 2வி Tella அறிமுகம்..!

நோக்கிய நிறுவனம் 2வி டெல்லா என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது.
நோக்கிய அறிமுகம் செய்துள்ள 2வி டெல்லாவில் 8 +2MB பிரைமரி,செகண்டரி கேமராக்கள் மற்றும் 5MB செல்பி கேமரா வசதிகளை கொண்டுள்ளது.
மேலும் 3000Mah பேட்டரி,10w சார்ஜிங் வசதியோடு 2GB +16மெமரி ஆகியவைகள் வழங்கப்பட்டு சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் அறிமுமாகி உள்ள ஒரு டெல்லா ஸ்மார்ட்போனில் விலை இந்திய மதிப்பில் ₹12,400 ஆகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024