நோக்கிய நிறுவனம் 2வி டெல்லா என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. நோக்கிய அறிமுகம் செய்துள்ள 2வி டெல்லாவில் 8 +2MB பிரைமரி,செகண்டரி கேமராக்கள் மற்றும் 5MB செல்பி கேமரா வசதிகளை கொண்டுள்ளது. மேலும் 3000Mah பேட்டரி,10w சார்ஜிங் வசதியோடு 2GB +16மெமரி ஆகியவைகள் வழங்கப்பட்டு சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் அறிமுமாகி உள்ள ஒரு டெல்லா ஸ்மார்ட்போனில் விலை இந்திய மதிப்பில் ₹12,400 ஆகும்.