நோக்கிய நிறுவனம் 2வி டெல்லா என்கிற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. நோக்கிய அறிமுகம் செய்துள்ள 2வி டெல்லாவில் 8 +2MB பிரைமரி,செகண்டரி கேமராக்கள் மற்றும் 5MB செல்பி கேமரா வசதிகளை கொண்டுள்ளது. மேலும் 3000Mah பேட்டரி,10w சார்ஜிங் வசதியோடு 2GB +16மெமரி ஆகியவைகள் வழங்கப்பட்டு சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் அறிமுமாகி உள்ள ஒரு டெல்லா ஸ்மார்ட்போனில் விலை இந்திய மதிப்பில் ₹12,400 ஆகும்.
டுவிட்டர் நிறுவனம் வாய்ஸ் டுவிட்களை பதிவிடும் புதிய வசதியை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடிகிறது.ஆனால் டுவிட்டரில் வாய்ஸ் பதிவுகளை இடமுடியாத சூழ்நிலை இருந்தது.ஆனால் தற்போது, ‘ஐபோன் வைத்திருக்கும் டுவிட்டர் பயனாளர்கள் தங்கள் கமெண்ட்களை தங்கள் வாய்ஸ்களில் தெரிவிக்கும் வசதி விரைவில் இந்த அப்டேட் ஆண்ட்ராய்ட் போன்களிலும் வரவுள்ளது. டுவிட்டரில் இடப்படும் வாய்ஸ் மெசேஜ்களுக்கு கேப்ஷன் கொடுக்கும் ஆப்ஷனும் விரைவில் வெளியாக உள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.ட்விட்டர்இது வாடிக்கையாளர்களை […]
சந்தையில் நல்ல எதிர்பார்ப்பில் உள்ள நிறுவனமான ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி 6ஐ மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போனில் 48 எம்.பி. குவாட் கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஹீலியோ ஜி80 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என ரியல்மி தெரிவித்துள்ளது. இதுதவிர இதின் சிறப்பம்சங்களான, 18 வாட் சார்ஜர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த […]
ஜியோ நிறுவனம் தன்னுடைய புதிய வகையிலான மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளது. மும்பையில் நடைப்பெற்ற ஜியோ நிறுவனத்தின் 41 ஆவது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பொதுக்குழு கூட்டத்தில் புதிய படைப்பு ஜியோ மொபைல் போன்-2 அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய சிறிய ரக ஜியோ போன் வெற்றியை தொடர்ந்து இந்த ஆண்டு புதிய அம்சங்கள் நிறைந்த ஜியோ போன் 2 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மொபைல் போன்களில் கூகுள் மேப்,வாட்ஸ் ஆப் போன்ற […]
நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு பயன்படுத்த மரபணு முறையில் மாற்றம் செய்யப்பட்ட 5 குளோனிங் குரங்குகளை சீனா நாடு உருவாக்கியுள்ளது. அல்சீமர் என்றழைக்கப்படும் மறதி, சிந்திக்கும் திறன் இழத்தல் போன்ற நோய்கள் பற்றிய ஆராய்ச்சியை நடத்துவதற்காக மரபணு முறையில் மாற்றம் செய்யப்பட்ட குரங்கிலிருந்து குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா நாடு உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு ஆய்வு செய்யவேண்டும் என்பதற்க்காக எலி , பூச்சிகள் பயன்படுத்தப்பட்டன. இந்தநிலையில் தற்போது மனித உடல் தன்மையுடன் ஒத்துள்ள குரங்கு வகைகள் மூலம் மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் முடிவு எடுத்திருந்தனர். இதனையடுத்து கடுமையான […]
பிப்ரவரி 26, 1991 — வரலாற்றில் இன்று – உலகின் முதல் Internet Browser அறிமுகப்படுத்தப்பட்டது…! உணவின்றி கூட இளைஞர்கள் இருந்து விடுவார்கள் ஆனால், இணையம் இன்றி இருக்கவே மாட்டார்கள். மொபைல், லேப்டாப், கணிணி, டேப்லட் என அனைத்திலும், இணையத்தை பயன்படுத்தும் ஒரு மூலம் தான் இணைய உலவி(Web Browser). இந்த இணைய உலவி அறிமுகப்படுத்தப் பட்ட தினம் இன்று. இது ஒரு கணிணி மென்பொருளாகும். இதனை, டிம் பெர்னேர்ஸ்-லீ நெக்சஸ் என்பவர் கண்டுபிடித்தார். இந்த இணைய […]