தளபதி64 புகைப்படம்: மெட்ரோ ரயிலில் சண்டை போடும் விஜய் !

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிகில் படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இதையடுத்து விஜய் கைதி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கித்தில் ‘தளபதி64’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தளபதி64 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது விஜய் மெட்ரோ ரயிலில் சண்டையிடுவது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்….