ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது தெரியுமா..!!

Default Image

ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள். மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.ஆஸ்துமா வெறும் தூசிகளால் மட்டுமில்லாமல் உணவுகளாலும் நோய் வரக்கூடும் . அதுவும் ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர் ஒருசில உணவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது
இப்போ உள்ள காலத்தில் ஆஸ்துமா நோயினால் அவதிப்படும் மக்கள் நிறைய உண்டு ஆஸ்துமா பிரச்சனையில் இருப்பவர்கள் உணவுப் பொருட்களில் மிகவும் பாதுகாப்பு இருக்க வேண்டும் உதாரணமாக பதப்படுத்தப்பட்ட சோடியம் சல்பேட் பொட்டாசியம் சல்பேட் ஆஸ்துமாவை மோசமாக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:-
* செயற்கை எலுமிச்சை ஜூஸ் கடைகளில் விற்கப்படும் எலுமிச்சை ஜூஸ் எலுமிச்சை குளிர் பானங்கள் வாங்கி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
*ஆஸ்துமா நோயாளிகள் ஊறுகாயில் இருந்து தள்ளி இருப்பது மிகவும் நல்லது ஏனெனில் ஊறுகாய் பாக்கெட்டில் விற்கப்படும் ஊறுகாயில் சல்ஃபேட் இருப்பதால் ஆஸ்துமா நோயாளிகள் இதை சாப்பிட இருப்பது நல்லது.

*மேலும் உறைய வைக்கப்பட்ட உணவுகள் பாக்கெட்டில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் பிரஞ்சு பிரைஸ், தக்காளி சோயா ,முட்டை ,சோளமாவு போன்றவற்றில் சல்ஃபேட் இருப்பதால்தவிர்ப்பது மிகவும் நல்லது. . .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்