Tag: Here is the same medicine for asthma

ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது தெரியுமா..!!

ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள். மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.ஆஸ்துமா வெறும் தூசிகளால் மட்டுமில்லாமல் உணவுகளாலும் நோய் வரக்கூடும் . அதுவும் ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர் ஒருசில உணவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது இப்போ உள்ள காலத்தில் ஆஸ்துமா நோயினால் அவதிப்படும் மக்கள் நிறைய உண்டு ஆஸ்துமா பிரச்சனையில் இருப்பவர்கள் உணவுப் பொருட்களில் மிகவும் பாதுகாப்பு இருக்க வேண்டும் உதாரணமாக பதப்படுத்தப்பட்ட சோடியம் சல்பேட் பொட்டாசியம் சல்பேட் ஆஸ்துமாவை மோசமாக்கும். தவிர்க்க வேண்டிய உணவுகள்:- […]

asthma 3 Min Read
Default Image

ஆஸ்துமா,நீரிழிவு நோய் மற்றும் உடல் பருமனுக்கு ஒரே மருந்து இதோ..!!

நெல்லிக்காயில் மலை நெல்லிக்காய் என்ற ஒன்றும் உள்ளது. இது தான் உடலுக்கு மிகவும் சிறந்தது. நெல்லிக்காயால் செய்யப்படும் சாறானாது சற்று துவர்ப்புடன் இருக்கும். துவர்ப்புடன் உள்ளது என்பதற்காக அதனை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டாம். ஏனெனில் அதனை தினமும் உடலில் சேர்த்து வந்தால், அந்த நெல்லிக்காயின் உண்மையான பலனை நிச்சயம் உணர முடியும். * நீரிழிவு நோயாளிகள், நெல்லிக்காய் சாற்றில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேன் சேர்த்து கலந்து தினமும் குடித்து வந்தால் மிகவும் நல்லது. * நெல்லிக்காய் […]

#Chennai 8 Min Read
Default Image