Tag: asthma

அதிகமாக புகைபிடிப்பவர்களா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்கு தான்..

அதிகம் புகைப்பிடிப்பவரா நீங்கள்? உங்களின் பேரக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். “புகைபிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்” அனைவரும் அறிந்ததே இருப்பினும், பீடி மற்றும் சிகிரெட் மீதுள்ள மோகத்தல் பலர் அதற்கு அடிமையாகி உள்ளனர். அப்படி அடிமையாகி அதிகளவு புகைபிடிப்போரின் குழந்தைகள் மட்டுமில்லாமல் அவர்களின் பேரக்குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுகின்றனர் என ஒரு ஆராச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள், அதிகம் புகைபிடிப்பவர்களால் அவர்களின் பேரக் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வரும் என […]

asthma 2 Min Read
Default Image

ஆஸ்துமா நோயாளிகளுக்கான பயணக் குறிப்புகள்!!

  காற்று மாசுபாட்டின் காரணமாக ஆஸ்துமா இன்று மிகவும் பரவலான மருத்துவ நோய்களில் ஒன்றாகும். அவர்களில் சிலர் மலை பிரதேசத்தில் விடுமுறை எடுப்பது போன்றவைகளை வாழ்க்கையில் அனுபவிக்க முடியாது. பயணக் குறிப்புகள் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு உயரமான இடங்களுக்குப் பயணம் செய்வது கடினமாக இருக்கலாம். எனவே சீரான வேகத்தில் நடப்பதன் மூலம் உங்கள் உடலை சரிசெய்ய நேரம் கொடுங்கள். உங்கள் இன்ஹேலர்களை எப்பொழுதும் உங்களுடன் வைத்திருக்கவும், அவற்றை எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள். உங்கள் பயணத்திற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை  […]

asthma 6 Min Read
Asthma

ஆஸ்துமா அபாயத்தில் சிக்கும் நைட் ஷிப்ட் பணியாளர்கள் – ஆய்வில் தகவல்.!

லண்டன்: ஒரு பெரிய ஆய்வில், நைட் ஷிப்ட் வேலை செய்பவர்களுக்கு கடுமையான ஆஸ்துமா வர வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து, தோராக்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, வளர்ந்த நாடுகளில் ஐந்து ஊழியர்களில் ஒருவர் நிரந்தர அல்லது சுழலும் நைட் ஷிப்டுகளில் பணிபுரிகிறார். இந்த தவறான வடிவமைப்பால் பல்வேறு வளர்சிதை மாற்றக் கோளாறுகள், இருதய நோய் மற்றும் புற்றுநோய் ஆகியவற்றிக்கு வழிவகுக்கும் என்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு ஆசிரியர்கள் தெரிவித்தனர். ஆஸ்துமா அறிகுறிகள்: மூச்சுத்திணறல் […]

asthma 6 Min Read
Default Image

சித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை எவ்வாறு குணப்படுத்தலாம்.?

சித்த மருத்துவம் மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்தும் வழிமுறைகள் : மாசு ,குடும்ப பின்னணி ,வைரஸ் தொற்று போன்றவைதான் ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணமாகும்.இந்த நோய் பெரும்பாலும் ஆண்களுக்கு அதிகமாக தோன்றுகின்றன. பெண்களுக்கு குறைவாகவே தோன்றுகின்றன. இந்த நோய் ஆண்களுக்கு அதிகமாக வருவதற்கான காரணம் மன அழுத்தம் ,கவலை போன்றவையால் ஏற்படுகிறது.இது முதலில் தலைவலி ,தூக்கமின்மை வரும் ,பிறகு நுரையீரல் பாதிப்பு,மூச்சு திணறல் போன்றவை ஏற்பட்டு ஆஸ்துமாவாக மாறும். இதை குணப்படுத்த மருந்துகள் இருந்தாலும் இதை முழுமையாக குணப்படுத்த சித்த […]

asthma 3 Min Read
Default Image

ஆஸ்துமா நோயாளிகள் இந்த உணவுகளை சாப்பிடக்கூடாது தெரியுமா..!!

ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள். மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.ஆஸ்துமா வெறும் தூசிகளால் மட்டுமில்லாமல் உணவுகளாலும் நோய் வரக்கூடும் . அதுவும் ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர் ஒருசில உணவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது இப்போ உள்ள காலத்தில் ஆஸ்துமா நோயினால் அவதிப்படும் மக்கள் நிறைய உண்டு ஆஸ்துமா பிரச்சனையில் இருப்பவர்கள் உணவுப் பொருட்களில் மிகவும் பாதுகாப்பு இருக்க வேண்டும் உதாரணமாக பதப்படுத்தப்பட்ட சோடியம் சல்பேட் பொட்டாசியம் சல்பேட் ஆஸ்துமாவை மோசமாக்கும். தவிர்க்க வேண்டிய உணவுகள்:- […]

asthma 3 Min Read
Default Image

மகிமையான மருத்துவ குணங்களை கொண்ட முசுமுசுக்கை இலை…!

முசுமுசுக்கை கீரை சிறந்த மருத்துவ குணங்களை கொண்ட கீரை. இதில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டதும் கூட. முசுமுசுக்கை இலை கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக வளர்ந்திருக்கும். இதன் இலைகள் சொரசொரப்பான தன்மை கொண்டது. தற்போது இந்த பதிவில், முசுமுசுக்கை இலையில் மருத்துவக்குணங்களும், இந்த இலையின் மூலம் […]

#Cough 6 Min Read
Default Image