LIC நிறுவனத்தில் 7,942 காலிப்பணியிடங்கள்! பட்டதாரிகளுக்கு ஓர் அறிய வாய்ப்பு!

லைஃப்  இன்சூரன்ஸ் ஆப் கார்பரேஷன் ( LIC ) நிறுவனத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி,

லைஃப்  இன்சூரன்ஸ் ஆப் கார்பரேஷன் ( LIC ) நிறுவனத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி, கடைசி தேதி தேர்வு விவரத்தை கீழே காணலாம்,

பதவியின் பெயர் :உதவியாளர் (  Assistant )

காலிப்பணியிடங்கள்: 7,942

கல்வித்தகுதி :ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து இருக்கவேண்டும்

விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி :01-10-2019

வயது வரம்பு :18 முதல் 30 வயதுஆகும்.

கட்டணம் : பொது பிரிவினருக்கு510+ ஜிஎஸ்டி,

SC/ST / மாற்றுத்திறனாளிகள் –85+ ஜிஎஸ்டி,

மேலும் விவரங்களுக்கு LIC நிறுவனத்தில்https://www.licindia.in/Bottom-Links/Recruitment-of-Assistants-2019அதிகார்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.