லைஃப் இன்சூரன்ஸ் ஆப் கார்பரேஷன் ( LIC ) நிறுவனத்தில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கான கல்வித்தகுதி, கடைசி தேதி தேர்வு விவரத்தை கீழே காணலாம், பதவியின் பெயர் : உதவியாளர் ( Assistant ) காலிப்பணியிடங்கள் : 7,942 கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து இருக்கவேண்டும் விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த கடைசி தேதி : 01-10-2019 வயது வரம்பு : 18 முதல் 30 வயது […]