பெண்களுக்கு யோனி வறட்சியா? அப்போ இதை செய்யுங்கள்..!!

Default Image

திருமணத்திற்கு பின் ஆண்,பெண் இருவரும் சந்தோசமாக இருப்பது தாம்பத்ய வாழ்க்கையைப் பொறுத்தது. திருமண வாழ்க்கையில் தாம்பத்யம் சரியாக இல்லையென்றால் இருவர்க்கும் அடிக்கடி சண்டைகள் ஏற்படும். எப்போதும் உடலுறவின் போது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பிரச்சனை தான் யோனி வறட்சி. கணவருடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு சந்தோஷமாக இருக்கும் சமயத்தில் யோனியில் வறட்சியால் பல பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் குறைந்துவிடும்.

இப்பிரச்சனையில் இருந்து மீள ஒருசில உணவுகளைக் கொண்டு சரிசெய்ய முடியும். அந்த உணவுகளை பெண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் யோனியில் வறட்சி ஏற்படுவதைத் தடுப்பது மட்டுமின்றி உடலுறவில் சிறப்பாக ஈடுபடலாம்.

ஆலிவ் ஆயிலில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் நிறய இருக்கிறது. இது முகத்திற்கும்மட்டுமில்லாமல் யோனிப் பகுதியிலும் வறட்சியைத் தடுக்கும். அதிலும் சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்து வந்தால் வயிற்றில் இருந்து யோனி வரை வறட்சி ஏதும் ஏற்படாமல் இருக்கும்.

விதைகளில் எள் மற்றும் சூரியகாந்தி விதைகள் மிகவும் நல்லது. ஏன்னென்றால் இதில் யோனியின் ஆரோக்கியத்திற்கு ஏற்ப அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இதனால் இந்த விதைகள் பெண்கள் சாப்பிட்டு வந்தால் யோனியில் வறட்சி ஏற்படாமல் இருக்கும்.

கடல் உணவான இறாலில் யோனி வறட்சியைத் தடுக்கும் வைட்டமின் ஈ ஏராளமாக உள்ளது. கடல் சிப்பியைக் கூட சாப்பிடலாம். இதில் ஜிங்க் சத்து அதிகமாக உள்ளது. ஜிங்க் யோனி வறட்சியை தவிர்க்ககூடிய முக்கிய சத்தாகும்.காய்கறிகளில் வெண்டைக்காய் பெண்கள் வெண்டைக்காயை சாப்பிட்டால் மூளையின் ஆரோக்கியதிற்கு மட்டுமின்றி யோனி வறட்சி தடுக்கப்பட்டு யோனியின் ஆரோக்கியமும் மேம்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்