Sleeping –அமுக்குவான் பேய் என்பது என்ன இது உண்மையா என்றும் அறிவியல் கூறும் காரணங்கள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.. தூக்க முடக்கம் என்றால் என்ன ? ஒரு சிலருக்கு தூங்கும் போது யாரோ நெஞ்சில் அமர்ந்து இருப்பது போலவும் தன்னை அமுக்குவது போலவும் கண்களை திறக்க முடியாதவாறு இருக்கும். இந்த உணர்வை பலரும் அனுபவித்திருப்பீர்கள் இதைத்தான் அமுக்குவான் பேய் என்று சிலர் கூறுவது உண்டு. ஆனால் இதற்குப் பெயர் தூக்கம் முடக்கம் என்றும் ஆங்கில மருத்துவர்கள் இதனை […]
Life style -பயத்தை போக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். நாம் கோபப்படுகிறோம் என்றால் அதனால் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் ,ஆனால் பயம் நம்மையே பாதிக்கச் செய்யும். அது எப்படி என்றால் பயம் நம் தன்னம்பிக்கையை இழக்க செய்யும் .பயம் நமக்கு தைரியத்தை கொடுக்காததால் எந்த ஒரு புது முயற்சிகளிலும் ஈடுபட மாட்டோம் . இதனால் பல இடங்களிலும் தோல்வியை தழுவுவீர்கள். பயத்தால் மனிதர்களை எதிர் கொள்ள தயங்குவீர்கள். உதாரணமாக ஒரு […]
வாழ்க்கை முறை : அதீத சிந்தனை (Overthinking) என்பது இந்த நவீன காலத்தில் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. நமது முந்தைய தலைமுறைக்கு செய்தித்தாள்களையும், தொலைக்காட்சியையும் தண்டி பெரும்பாலும் அவர்கள் சித்திப்பதில்லை. அதனால் அடுத்து என்ன என்ற நோக்கத்தோடு அன்றைய தினம் செய்ய வேண்டியதை திட்டமிட்டு சலனமின்றி செய்து முடிப்பர். ஆனால், தற்போதைய இணைய (இளைய) தலைமுறை கையடக்க கணிப்பொறியாக ஸ்மார்ட் போன் கொண்டு நமது வாழ்வுக்கு தேவையில்லாத விஷயங்களை கூட தெரிந்து கொண்டு அதனை பற்றி அதிகமாக சிந்தித்து, […]
Laziness-சோம்பேறித்தனத்திலிருந்து எப்படி வெளியே வருவது என்று இப்பதிவில் காணலாம். சோம்பேறியாக இருந்தால் வாழ்வில் முன்னேற முடியாது என வாழ்வியல் ரீதியாக கூறப்படுகிறது. வாழ்க்கையில் ஒரே படியில் நிற்காமல் அடுத்தபடியை நோக்கி செல்வது மிக அவசியம். இதற்கு தடையாக இருப்பது சோம்பேறித்தனம் தான். அதை உடைத்தெரிந்தால் மட்டுமே நம்மால் வாழ்வில் வெற்றி பெற முடியும். அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வு எடுக்கலாம். ஆனால் எந்த ஒரு வேலையுமே செய்யாமல் ஒரு சிலர் ஓய்வு எடுப்பார்கள் அதுதான் சோம்பேறித்தனம். சோம்பேறித்தனம் […]
Japanese lifestyle -ஜப்பானியர்களின் ஆரோக்கியமான ஆயுளுக்கு என்ன காரணம் என்பதை பற்றி இப்பதிகள் தெரிந்து கொள்வோம். பொதுவாக அதிக வயதுடன் வாழ்வதில் ஜப்பானியர்கள் தான். அதுவும் 85 லிருந்து 110 வயது வரை ஆரோக்கியத்துடன் வாழ்கிறார்கள். ஆரோக்கியத்தில் மட்டுமல்ல தொழில்நுட்பத்திலும் வளர்ந்து வரும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. ஆனால் நம் இந்தியர்கள் 72 வயது வரை ஆயுள் காலமாக இருந்தாலும் அதிலும் மருந்து மாத்திரைகளுடன் தான் மீத நாட்கள் கழிகின்றது. அப்படி ஜப்பானியர்கள் என்னதான் ரகசியங்களை ஒழித்து […]
Brain development -ஐ கியூ என்பது என்ன மற்றும் ஐ க்யூ அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். ஐ கியூ என்றால் என்ன? ஐ கியூ( intelligence quotient) இதன்படி உங்கள் புத்தி கூர்மையின் அளவு எந்த அளவில் உள்ளது என்பதை கணக்கிடுவதாகும். உதாரணமாக ஐசக் நியூட்டனின் ஐ க்யூ 190 ஆகும். அதேபோல் இந்தியாவின் அனுஷ்கா தீக்ஷித் ஐ க்யூ 162 ஆகும். இன்டெலிஜென்ஸ் என்றால் ஒரு புதிய […]
Summer tips for dog -கோடை காலத்தில் நாய்களை பராமரிப்பது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். ஹீட் ஸ்ட்ரோக்கிலிருந்து நாய்களை பாதுகாக்கும் முறை: வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மனிதர்களாகிய நாம் நம்மை தற்காத்துக் கொள்ள இளநீர், சர்பத் ,ஐஸ்கிரீம் போன்றவற்றை நாடி செல்கிறோம். ஆனால் நாய்கள், பூனைகள் போன்ற செல்ல பிராணிகளின் கஷ்டத்தை நாம் யோசிப்பதே இல்லை. வெயில் காலத்தில் நம் வீட்டில் வசிக்கும் செல்ல பிராணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்த கோடை காலத்தில் […]
Habits : இன்றைய நவீன உலகில் நமக்கு முன்னேற ஆயிரம் வழிகள் இருக்கிறது என்றால், நாம் அதள பாதாளத்தில் வீழ்வதற்கு 1 லட்சம் வழிகள் இருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் அது அதள பாதாள வழி என்று தெரியாமலே நாம் அதற்குள் ஆழமாக சென்று கொண்டு இருப்போம். இந்தியாவில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தான். அவர்கள் அனைவருக்குமே முன்னேறி ஒரு நல்ல நிலைமையில் இருக்க வேண்டும். நமது வாழ்க்கை விரைவில் மாற வேண்டும் என […]
Morning Habits : நம்மில் பெரும்பாலானோர் காலையில் எழுந்திருக்கிறோம். முதல் வேலையாக முகம் கழுவும் முன்னர் போனை கையில் அடுத்து அதில் உள்ள சமூக வலைதள பதிவுகளை தவறாமல் பார்க்கிறோம். அப்படியே முகம் கழுவி, காபி குடித்து, காலை கடன் என மொபைல் போன் பார்த்தே செல்கிறோம். குளிக்கும் நேரம் தவிர்த்து வேலைக்கோ, பள்ளிக்கோ செல்லும் முன்பு வரையில் நம்மிடம் நமது போன் தான் இன்னொரு கையாக இருக்கிறது. பின்னர் திடீரென ஒரு நாள் இத்தனை நாள் […]
Communication : தற்போதைய காலகட்டத்தில் நமது மொபைல் போன் நமது இன்னொரு உயிரில்லா உறவு போல நம்முடன் ஒட்டிக்கொண்டு வளர்ந்துவிட்டது. இதனால், தற்போது நான் ஒரு Introvert (யாரிடமும் பேச தெரியாமல், விரும்பாமல் இருப்பது) என பலர் கூறும் நிலைமை வந்துவிட்டது. ஆனால், அதுவே நமது வளர்ச்சிக்கு பெரும் தடையாகவும் இருக்கிறது என்பது இங்கு பலருக்கும் புரிவதில்லை. ஏன் பிறரிடம பேச வேண்டும்.? நீங்கள் அதிபுத்திசாலி என நினைக்கும் பலருக்கும் அனைத்து விஷயங்களும் தெரிந்து இருக்கபோவதில்லை. அவர்களிடம் […]
ஆயுர்வேத உணவு என்பது சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளையே குறிக்கிறது. மேலும் இவை ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் உணவை ஊக்குவிக்கிறது. இருப்பினும் ஆயுர்வேத உணவுக் கலவைகளில் சில நமது உடலில் தீங்கு விளைவிக்கும் மற்றும் முக்கிய உடல் உறுப்புகளின் வளர்சிதை மாற்றத்தையும் செயல்பாட்டையும் பாதிக்கின்றன. ஆயுர்வேதத்தின் படி, உங்களை நோய்வாய்ப்படுத்தும் சில உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. அந்த உணவுக் கலவைகளை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1. வாழைப்பழம் மற்றும் பால்: […]
மழைக்காலம் என்றாலே காய்ச்சல், சளி, இருமல் என தோற்று நோய்கள் பரவ தொடங்கிவிடுகின்றன. இவை குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களையும் தாக்கும். அதன் காரணமாக மருத்துவ மனைக்கு வீட்டுக்கும் அலைச்சல் ஏற்படும். இந்த அலைச்சலை தவிர்த்து வீட்டுலே காய்ச்சலின் நிலையை குறைக்க 5 வழிகள் உள்ளன. அவற்றை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். காய்ச்சலை குறைக்க உதவும் 5 வழிகள்: 1.காய்ச்சலுக்கு ஈரத்துணி வைத்து ஒத்தடம் காய்ச்சலை உடனடியாக குறைக்கவும், அதைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் துணியை நன்றாக தண்ணீரில் […]
பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத் மகாராணி, 70 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு தனது 96வது வயதில் நேற்று(செப் 8) காலமானார். ராணி இரண்டாம் எலிசபெத் அவர்கள் 96 வயது வரை ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த ஆரோக்கியமான வாழ்வில் மிக முக்கிய பங்குவகிப்பது அவரின் உணவு முறை தான். இந்நிலையில் ராணி இரண்டாம் எலிசபெத் பின்பற்றிய டயட் சீக்ரெட்ஸ் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். ஃபிரஷ்ஷான உணவுகள் […]
முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை சரிசெய்யும் வழிமுறைகள் : இன்றும் பலருக்கு வெளியே சென்று வரும் போது முகத்தில் எண்ணெய் வடிந்து காணப்படும்.இவ்வாறு எந்த நேரமும் முகத்தில் எண்ணெய் வடிந்து காணப்படுவதால் பருக்கள் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் எண்ணெய் வழியும் பிரச்சனையில் இருந்து எப்படி சருமத்தை பாதுகாக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம். தக்காளி சாற்றுடன் சம அளவு தேனை எடுத்து கொண்டு நன்கு கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் […]
உலகம் முழுவதும் கொண்டாடும் காதலர் தினம் நாளை வந்துவிட்டது. காதலை பற்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடலளவில் தெரிந்ததே. தற்போது உலகம் முழுவதும் காதலால்தான் அசைந்துகொண்டிருக்கிறது. காதலிக்காத ஆண்களை இவ்வுலகில் இல்லை கூட சொல்லலாம். அந்தளவிற்கு ஆண்களும் சரி பெண்களும் சரி காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அன்பு ஒன்றுதான் இங்கு அதிகமாக உலா வருகிறது. காதலரிடம் ஒரு வருடத்தின் முக்கியமான மாதம் என்றால், அது பிப்ரவரி மாதம் என்றுதான் அனைவரும் கூறுவார்கள். உலகம் முழுவதும் மிக ஹாப்பியாக கொண்டாடப்படும் […]
நீரிழிவு நோய் என்பது தற்போது அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு கொடிய நொயாக விளங்குகிறது.தற்போது அதை பற்றி காண்போம். இப்போ உள்ள கால கட்டத்தில் இந்தியா தான் நீரிழிவு நோயின்முதன்மையாக இருக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இப்போ வரை முதியவர்களை தாக்கி வந்த நீரிழிவு நோய் தற்போது குழந்தைகளையும் விட வில்லை. குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை நோயின் அறிகுறிகள்! காயங்கள்,உடல் எடை குறைதல்,தாகம் அதிகரித்தல் அடிக்கடி சிறுநீர் கழித்தல் ,அடி வயிற்றில் வலி கண்பார்வை மங்குதல் சோர்வு, […]
சுவையான மீன் புட்டு தயார் செய்யும் வழிமுறைகள் : மீன் அசைவ பிரியர்களின் விருப்பமான உணவுகளில் ஒன்று ஆகும்.மீன் குழம்பு வைத்தல் போன்ற பல வழிமுறைகளை நாம் பார்த்திருப்போம்.ஆனால் சுவையான மீன் புட்டு வைப்பது நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. இந்த சுவையான மீன் புட்டு எவ்வாறு வைக்கலாம் என்பதை பின்வருமாறு காணலாம். தேவையான பொருட்கள் : அரை கிலோ மீன். ஒரு துண்டு இஞ்சி. அரை கிலோ பெரிய வெங்காயம். ஐந்து பச்சை மிளகாய் . […]
காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. அதில் முத்தம் கொடுக்கும்போதும், நீங்கள் பெறும்போதும் நடக்கும் சில விஷயங்கள் இதோ பாருங்கள். காதல் என்ற சொல்லை பொறுத்த வரையில் செல்களில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தும். காதலில் முத்தத்திற்கு என முக்கியத்துவம் உள்ளது. காதலை வெளிப்படுத்தும்வகையில் முத்தம் மிக முக்கியமாக இருக்கிறது. ஆண்கள் முத்தங்கள் மூலம் பெண்களின் பல்வேறு உணர்வுகளை தூண்டுகிறது. அனைத்து ஜோடிகளும் நெற்றி, கன்னம், கண்கள் மற்றும் உணர்ச்சி அளிக்கக்கூடிய லிப்-லாக் வரை, முத்தமிடுவது உங்கள் உறவை […]
காதல் என்பது ஆண்கள் மட்டும் பெண்கள் இருவருக்குமே வருவதுதான். அந்த காதலை சிறந்த காதலாக மாற்றுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அதே கீளே பாருங்கள். பொதுவாக காதலில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு இணைந்து இருக்க வேண்டும்.காதலில் தவறான புரிதல்கள் நடப்பது ஒன்றுதான், ஆனால் அதை நீங்கள் எவ்வளவு சீக்கிரமாக எப்படி சமாளித்து வெளியே வருகிறீர்கள் என்பது தான் உங்கள் காதலின் அதிக புரிதல் இருக்கிறது என்று அர்த்தம். ஒரு காதல் ஜோடி நீண்ட காலமாக […]
காதல் என்பது ஆண்கள் மட்டும் பெண்கள் இருவருக்குமே வருவதுதான். அந்த காதலை எப்படி முறிவு இல்லாமல் பாத்துக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அதே கீளே பாத்துக்கோங்க. இப்போ உள்ள காலகட்டத்தில் காதல் தோல்வி என்பதோ மிகவும் எளிமையாக மாறிவிட்டது, காதலில் தோல்வி பெற்ற அனைவரும் தோல்வி பற்றி நினைத்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அது ஏன் என்று பார்ப்பதில்லை . காதலின் அர்த்தமே மாறிவிட்ட இப்போ காலத்தில் காதல் முறிவிற்கு பல காரணங்கள் உள்ளது. […]