திருமணத்திற்கு பின் ஆண்,பெண் இருவரும் சந்தோசமாக இருப்பது தாம்பத்ய வாழ்க்கையைப் பொறுத்தது. திருமண வாழ்க்கையில் தாம்பத்யம் சரியாக இல்லையென்றால் இருவர்க்கும் அடிக்கடி சண்டைகள் ஏற்படும். எப்போதும் உடலுறவின் போது பெண்களுக்கு ஏற்படும் ஒரு பிரச்சனை தான் யோனி வறட்சி. கணவருடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு சந்தோஷமாக இருக்கும் சமயத்தில் யோனியில் வறட்சியால் பல பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் குறைந்துவிடும். இப்பிரச்சனையில் இருந்து மீள ஒருசில உணவுகளைக் கொண்டு சரிசெய்ய முடியும். அந்த உணவுகளை பெண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் […]
ஒருவருக்கும் மிகவும் பிடித்தவர்களின் உடையை போடுவது நமக்கு பிடித்தமான ஒன்றாகும். அதிலும் பெண்கள் எப்போதும்தன்னுடைய காதலன் அல்லது கணவனின் உடையை அணிவதை மிகவும் விரும்புவார்கள். சில சமயங்களில் அவரது காதலனின் சட்டையிடம் கூட பேசிக்கொண்டிருப்பார்கள் மற்றும் சில நேரம் திட்டிக்கொண்டும் இருப்பார்கள். எல்லா பெண்களும் தன்னுடைய காதலன் அல்லது கணவனிடம் பெறும் மிகப்பெரிய கிப்ட் ஒன்று அவர்களுடைய உடைகளை திருடுவது. அவர்களுக்கு சொந்தமானவரின் ஆடை ஒன்றை அணிந்துகொள்வதால் நாம் அவர்களுடன் நெருக்கமாக இருப்பதாக உணரவைக்கிறது. சில நேரங்களில் […]
சில ஜோடிகள் திருமணமான முதல் காலக்கட்டத்தில் மட்டும் உடலுறவில் அதிக ஆர்வத்துடன் இருப்பார்கள். சிலர் திருமணமாகி பல ஆண்டுகள் கழித்தும் அதே விருப்பத்துடன் இருப்பார்கள். இது தம்பதிகளை பொறுத்து வேறுபடும். வாழ்க்கை மாற்றத்தாலும் குழந்தைகளின் வருகையால்பலர் உடலுறவில் ஆர்வத்தை இழந்துவிடுகின்றனர். இதனால் நாளடைவில் அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் குறைந்து விடுகிறது. உடலுறவு பற்றி பேசுங்கள் உடலுறவு பற்றி உங்கள் துணையிடம்பேசுவது உங்கள் இருவர்க்கும் இருக்கும் பிரச்சனைகளை போக்கிவிடும்.உங்களது எதிர்பார்ப்புகள் என்னவென தெரிந்து கொள்ள உதவும். மனைவியின் அழகை […]
நித்தியகல்யாணி மலர்கள், ஐந்து இதழ்களைக் கொண்டது. இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறமானவை. நுனியில் 2, 3 கொத்துக்களாகக் காணப்படும். எல்லா பருவங்களிலும் இந்த தாவரம் பூத்துக் குலுங்குவதால் நித்ய கல்யாணி என்கிற பெயரைப் பெற்றது. நித்தியகல்யாணி பழங்கள் இரட்டையானவை. நிறைய விதைகளுடன் கூடியவை. காக்கைப் பூ, சுடுகாட்டுப் பூ, சுடுகாட்டு மல்லிகை, கல்லறைப் பூ ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு. நித்தியகல்யாணி தமிழகமெங்கும் தானே வளர்கின்றது. பாழ் நிலங்கள், சாலையோரங்களில் அதிகமாகக் காணலாம். அழகுத் […]