சிறந்த பீல்டிங் அணி பட்டத்தையும் வென்ற ஆஸ்திரேலியா.. இந்தியாவை பின்னுக்கு தள்ளிய நெதர்லாந்து..!

2023 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை கைப்பற்றியது. இதன்முலம் ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக உலககோப்பையை கைப்பற்றி உள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் மோசமாக செயல்பட்டனர். பீல்டிங்கில் இந்திய அணியால் சிறப்பாக செயல்படாததால் இந்தியா தோல்வியை சந்திக்க நேரிட்டது என பலர் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கான சிறந்த பீல்டிங் அணிகளின் பட்டியலை  ஐசிசி அறிவித்துள்ளது. அந்த பட்டியலில் 2023 ஒருநாள் … Read more

விடுங்க தம்பிகளா.. கவலைப்படாதீங்க.! கிரிக்கெட் வீரர்களை தேற்றிய பிரதமர் மோடி.!

Rohit sharma - PM Modi - Virat kohli

கடந்த நவம்பர் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. லீக் மற்றும் அரையிறுதி போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியே கண்டிராத அணியாக இருந்த இந்திய அணி இறுதி போட்டியில் தோல்வி அடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதிப்போட்டியை காண்பதற்கு மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினிக்காந்த், ஷாரூக்கான் உள்ளிட்டம் பல்வேறு … Read more

இந்திய அணி தோல்வியால் 2 ரசிகர்கள் தற்கொலை..!

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி படுதோல்வி அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தோல்வியை தாங்கமுடியாமல்  இரண்டு ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள பங்குரா மற்றும் ஒடிசாவின் ஜாஜ்பூர் ஆகிய இடங்களில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் மேற்கு வங்கத்தில் உள்ள பங்குராவின் பெலியத்தோர் காவல் நிலையப் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே ராகுல் லோகர் (23) என்ற இளைஞர் தற்கொலை … Read more

மீண்டும் ஒரு சாதனை.. சச்சினை பின்னுக்குத் தள்ளிய கிங் கோலி..!

நேற்று நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த உலகக்கோப்பையில் அதிக ரன்கள் எடுத்து தொடர் ஆட்டநாயகன் விருதை கோலி வென்றார். கோலி 11 இன்னிங்ஸ்களில் 95.62 சராசரியுடன் 765 ரன்கள் எடுத்தார். இதுவரை உலகக்கோப்பையில் எந்த வீரரும் 700 ரன்களை கடந்தது இல்லை. கடந்த 2003 -ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சின் 673 ரன்கள் அடித்து இருந்திருந்தது அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்த உலகக்கோப்பையை சிறப்பாக தொடங்கிய … Read more

கிளென் மேக்ஸ்வெல்லுக்கு தனது ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி..!

Glenn Maxwell

2023 ஐசிசி ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டியில், முதலில் களமிறங்கிய இந்திய அணி, 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதில் கே.எல்.ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும், கேப்டன் ரோஹித் ஷர்மா 47 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு 241 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை அடைய ஆக்ரோஷத்துடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, அதிரடியாக விளையாட்டைத் தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் … Read more

கண்ணீருடன் கேப்டன் ரோஹித்.. தோல்விக்கு பிறகு பேசியது என்ன?

Rohit Sharma

நடப்பாண்டுக்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள், நாக்-அவுட் சுற்றுகளில் சிறப்பாக செயல்பட்டு, தோல்வியே இல்லாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி கோப்பையை நழுவவிட்டு 130 கோடி பேரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த தோல்வி சோகத்தில் இருந்து ரசிகர்கள் மற்றுமின்றி இந்தியர்கள் இன்னும் மீளமுடியாமல் கவலையில் உள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மிங்ஸ் … Read more

கலக்கத்தில் ‘கிங்’ கோலி.! ஆறுதல் கூறி தேற்றிய காதல் மனைவி.!

AnushkaSharma

நடப்பு ஆண்டிற்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியானது, மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்றதால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடினார். பின் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சுப்மன் கில் (4), ஸ்ரேயாஸ் ஐயர் (4), ஜடேஜா (9) என அடுத்தடுத்து அவுட் ஆகி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர். … Read more

சிறந்த பீல்டர் விருதை வாங்கியது யார் தெரியுமா ..?

இந்தியாவின் உலகக்கோப்பை பயணம் கடந்த அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கி நவம்பர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முடிந்தது. லீக் ஆட்டத்தில் முதல் போட்டியாக ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொண்டது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக்கோப்பையின் முதல் வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய … Read more

ஒட்டுமொத்த பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா.? அள்ளிச்சென்ற ஆஸ்திரேலியா.!

Worldcup 2023 Champions Autralia

நேற்று (நவம்பர் 19) அன்று குஜராத், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட உலககோப்பை 2023-இன் இறுதியாட்டம் நடைபெற்றது. இந்த தொடரில் அதுவரையில் தோல்வியே கண்டிராத அணியாக இருந்த ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதி போட்டியிலும் நிச்சயம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையுடனும், ஏற்கனவே லீக் தொடரில் வெற்றி பெற்ற கூடுதல் நம்பிக்கையுடன் இந்திய ரசிகர்கள் போட்டியை காண ஆரம்பித்தனர். உலகக் கோப்பையை வென்றது சர்வதேச கிரிக்கெட்டின் உச்சம்.! … Read more

உலகக் கோப்பையை வென்றது சர்வதேச கிரிக்கெட்டின் உச்சம்.! பாட் கம்மின்ஸ்

PatCummins

இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர் ஆனது மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இந்த தொடரில் விளையாடிய 9 லீக் போட்டிகளில் ஒன்றிலும் கூடத் தோல்வியடையாத இந்தியா அணி, எதிர்பாராத விதமாக இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராகத் தோல்வியைத் தழுவியது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது. இதில் ரோஹித் ஷர்மா 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் … Read more