Tag: valentine's day

காதலர் எதிர்ப்பு வாரம்.! ஸ்லாப் டே முதல் பிரேக் அப் டே வரை.!

கடந்த ஒருவாரமாக காதலர்களின் வாரமாக உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பெயர் வைத்து கொண்டாடப்பட்டது. அதிலும் நேற்றைய  தினமான பிப்ரவரி 14-ல்  உலக காதலர் தினமாக கொண்டாடபட்டது. ஆனால், பிப்ரவரி 15ம் தேதியான (இன்று) முதல் வரும் பிப்ரவரி 21 வரை ‘காதலர் எதிர்ப்பு’ வாரமாக கொண்டாடப்படுகிறது. அந்த இடைப்பட்ட நாட்களில் அந்தந்த நாளுக்கான பெயர்களை பற்றியும் அன்று என்னென்ன செய்வார்கள் எனபது பற்றியும் பார்ப்போம். ஸ்லாப் டே (Slap Day) : பிப்ரவரி 15ம் […]

Anti-Valentine's Week 8 Min Read

காதலர் தினத்தை முன்னிட்டு உயர்ந்த பூக்கள் விலை! ரோஜா கட்டு இவ்வளவா?

உலகம் முழுவதும் இன்று பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் காதலர்கள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்று கொண்டாடி வருகிறார்கள். அதைப்போல மோதிரம் மற்றும் பூக்கள் என காதலிக்கு வாங்கி கொடுத்து வருகிறார்கள். காதலர் தினம் வாரம்  தொடங்கிவிட்டது என்றாலே பூக்களின் விலை வழக்கமான விலையை விட சற்று உயர்ந்து இருக்கும். இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! அந்த வகையில், இந்த ஆண்டு (2024) காதலர் தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை […]

flowers 4 Min Read
lovers day

காதலர் தினம் கொண்டாடுவதற்கு தடை விதிப்பு – எங்கு தெரியுமா?

இந்த ஆண்டு காதலர் தினம் கொண்டாடுவதற்கு இலங்கை அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விதிகளை மீறி ஏற்பாடு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அந்நாட்டு காவல்துறை எச்சரித்துள்ளது. ஆண்டுதோறும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கோலாகலமாக உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற ஞாயிற்றுக்கிழமை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவ காரணமாக காதலர் தின கொண்டாட்டங்கள் தடை செய்யப்படுமா என சில இடங்களில் […]

#Arrest 3 Min Read
Default Image

இதுதான் காதலர் தினமா.? உண்மையின் ரகசியம்.! காதலை நேசிப்போம்.!

பிப்ரவரி 14-ம் தேதி உலக காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு அனைத்து காதல் ஜோடிகளுக்கு எங்களது காதலர் தினம் வாழ்த்துக்களை முதலில் தெரிவித்துக்கொள்கிறோம். காதலர் தினம் வரலாற்றை சற்று திரும்பி பார்த்தால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது, ரோமியோ – ஜூலியட், லைலா – மஜ்னு, ஹீர் – ரன்ஹா, கிளியோ பாட்ரா – மார்க் ஆண்டனி, ஷாஜஹான் – மும்தாஜ் போன்றவர்கள் அடையாளமாகத் திகழ்கின்றனர். மேலும் காதலர்களுக்கு  […]

loversday2020 5 Min Read
Default Image

காதலர் தின சிறப்பு! மோகம் கொண்ட காதல்!

உலகம் முழுவதும் கொண்டாடும் காதலர் தினம் நாளை வந்துவிட்டது. காதலை பற்றி ஆண்களுக்கும்  பெண்களுக்கும் கடலளவில் தெரிந்ததே.  தற்போது உலகம் முழுவதும் காதலால்தான் அசைந்துகொண்டிருக்கிறது. காதலிக்காத ஆண்களை இவ்வுலகில் இல்லை கூட சொல்லலாம். அந்தளவிற்கு ஆண்களும் சரி பெண்களும் சரி காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அன்பு ஒன்றுதான் இங்கு அதிகமாக உலா வருகிறது. காதலரிடம் ஒரு வருடத்தின் முக்கியமான மாதம் என்றால், அது பிப்ரவரி மாதம் என்றுதான் அனைவரும் கூறுவார்கள். உலகம் முழுவதும் மிக ஹாப்பியாக கொண்டாடப்படும் […]

LIFE STYLE 4 Min Read
Default Image

களைகட்டும் காதலர் தினம்!எச்சரிக்கும் காவல்துறையினர்!

காதலர் தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு. காதலர் தினம் என்பது உலகம் முழுவதும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாளை பிப்ரவரி 14 காதலர் தினம்.இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை, பூங்காக்களில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கடையிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.காதலர் தினம் தமிழக கலாச்சாரத்திற்கு எதிரானது என கூறி இந்து அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடற்கரை மற்றும் பூங்காக்களில் காதல் ஜோடிகள் அத்துமீறினால் […]

#Chennai 4 Min Read
Default Image

சிறந்த காதல் துணையை தேடி கொள்ள இந்த 4 ஆப்ஸ்கள் போதும்! இதில் எது பெஸ்ட்டு தெரியுமா?

காதல் என்றாலே சமீபத்தில் வந்த “96” படத்தை தான் பலரும் கை காட்டுவார்கள். காதல் என்கிற உணர்வு இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. காதல் ஒரு லேசான உணர்வு. இப்படி காதலை பற்றி பல வரிகளை சொல்லி கொண்டே போகலாம். புறாவின் மூலம் தூது விட்டு காதலை வளர்த்தது அந்த காலம். தற்போது வாட்சப், முகநூல் போன்றவற்றின் மூலமாக தூது விட்டு தங்களது காதலை வளர்கின்றனர். இது முகம் தெரிந்த நபர்களிடம் பேசுவதற்கு பயன்படுத்தும் ஒரு வழியாக […]

dating apps 5 Min Read
Default Image

இன்றைய காதலர் தின மாலை மற்றும் இரவுப்பொழுதை, அதிக செலவில்லாமல் கொண்டாடுவது எப்படி?

காதலர் தினம் என்றாலே காதலிக்கும் நபர்கள் எத்துணை மடங்கு மகிழ்ச்சியடைகிறார்களோ, அதே அளவு கவலையும் அடைவார்கள்; காதலிக்கும் நபர்களில் ஆண்கள் மனம் தான் கவலை என்ற ஒன்றை அடையும், பெண்களின் இதயம் மகிழ்ச்சி என்ற உணர்வை மட்டுமே கொண்டிருக்கும். ஏனெனில் தன் காதலைக்காக காசை கரியாக்கி, அவளை மகிழ்விக்க அதிகம் முயல்வது ஆண்கள் தான்; இன்றைய காலத்தில் சில பெண்களும் இது போல் காதலனுக்காக செய்து வந்தாலும், அப்படிப்பட்ட பெண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். இந்த […]

beach love 9 Min Read
Default Image

காதலிக்கும் நபர்கள் இன்றைய நாளில் ஆற்ற வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன?

காதலிக்கும் நண்பர்கள், உலக காதலர் தினமான இந்த நன்னாளில் தங்களது காதலை சிறப்பிக்கும் விதமாக செயலாற்ற வேண்டும். ஒட்டுமொத்த உலகமும் அன்பு – காதல் எனும் விஷயத்தை போற்றி கொண்டாடும் புனித தினம் இன்று. காதலிக்கும் இளசுகள் மட்டுமின்றி, இரு உள்ளங்களுக்கு இடையே காதல் உணர்வு கொண்டிருக்கும் தம்பதியர், வயது முதிர்ந்த தம்பதியர் என அனைவருமே தங்கள் அன்பை சிறப்பிக்க வேண்டிய முக்கிய தினம் இது. காதலின் நிலை – சரியான பரிசு இன்றைய தினத்தில் ஒவ்வொருவரும் […]

kadhalar dhinam 7 Min Read
Default Image

காதலர்கள் தினத்தில் இந்த 5 இரகசிய பரிசுகளை கொடுத்தால், காதல் உடனே ஒர்க் அவுட் ஆகும்..!

காதலர்கள் தினம் என்றாலே வண்ணமயமான எண்ணங்கள் தான். காதலை போலவே காதலர் தினமும் பல வித அர்த்தங்களை நமக்கு தருகின்றன. காதலர் தினத்தில் காதல் செய்யும் இருமனமும் நிச்சயம் துள்ளலுடன் இருக்கும். என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்கிற எண்ணம் காதலர்களுக்கு காதலில் மிதக்கும் போது தோன்றுவதில்லை. இப்படி காதல் செய்யும் காதலர்களுக்கு மிக சிறந்த தினமாக இந்த காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்களை கவரும் படி செய்தால் காதல் இன்னும் வலு பெறும். […]

love 6 Min Read
Default Image

சூனாப்பானா போச்சே! இனி காதலர் தினத்தை சகோதரிகள் தினமாக கொண்டாட போறாங்களாம்! அதிர்ச்சியில் காதலர்கள்!

காதல் என்றாலே அதற்கு ஒரு தனித்துவம் எப்போதுமே இருக்கும். காதலுக்கு பலர் இன்றும் என்றும் இந்த பூமியில் சிறந்த எடுத்து காட்டாக உள்ளனர். லைலா-மஜுனு, ரோமியோ-ஜூலியட், அம்பிகாபதி-அமராவதி இப்படி உதாரணத்திற்கு பல காதல்களை சொல்லி கொள்ளலாம். காதலை போற்ற கூடிய தினமாக “காதலர் தினம்” உலக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இன்று இந்த காதலர் தினத்திற்கே வெட்டு வந்துள்ளதாம். இங்கு ஒரு நாட்டில் காதலர்கள் தினத்தை சகோதரிகள் தினமாக கொண்டாட வேண்டும் என அறிவிப்பு வந்துள்ளதாம். […]

#Pakistan 6 Min Read
Default Image