காதலர் தின சிறப்பு! மோகம் கொண்ட காதல்!

- உலகம் முழுவதும் கொண்டாடும் காதலர் தினம் நாளை வந்துவிட்டது.
- காதலை பற்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடலளவில் தெரிந்ததே.
தற்போது உலகம் முழுவதும் காதலால்தான் அசைந்துகொண்டிருக்கிறது. காதலிக்காத ஆண்களை இவ்வுலகில் இல்லை கூட சொல்லலாம். அந்தளவிற்கு ஆண்களும் சரி பெண்களும் சரி காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள். அன்பு ஒன்றுதான் இங்கு அதிகமாக உலா வருகிறது. காதலரிடம் ஒரு வருடத்தின் முக்கியமான மாதம் என்றால், அது பிப்ரவரி மாதம் என்றுதான் அனைவரும் கூறுவார்கள்.
உலகம் முழுவதும் மிக ஹாப்பியாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றே காதலர் தினம் என்று சொல்லலாம் .அன்பர்களே காதலர் தினம் அன்றுதான் காதலை வெளிபடுத்த வேண்டும் என்று தேவையில்லை எல்லா நாளும் நீங்கள் காதலர் தினமாக நினைத்து அன்பு செலுத்தலாம்.
உங்கள் வாழ்விலும் எல்லாரிடமும் அன்பு காட்டுங்கள். தங்களது அன்புக்குரியவருக்கு காதலர் தினம் அன்று அவர்களின் மனதை தொடும்படி காதல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சிலர் நினைப்பார்கள். அதுவும் சிலர் இந்த காதலர் தினத்தில்தான் காதலை வெளிப்படுத்த நினைத்திருப்பார்கள்.
ஆனால் இப்படியும் கூட இருக்கலாம் இன்று சிலர் காதல் தோல்வியில் கூட இருப்பார்கள்,சிலர் தன் காதலன் அல்லது காதலி யார் என்று தேடிக்கொண்டும் இருப்பார்கள். இப்படியாக இந்த காதலர் தினத்தை கொண்டாடும் காதலர்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025