சில வாரங்களில் ட்விட்டரில் புதிய அப்டேட்! எலான் மஸ்க் அறிவிப்பு..

ட்விட்டரில் சில வாரங்களில் ட்வீட்களின் பார்வை எண்ணிக்கையைக் காண்பிக்கும் புதிய அப்டேட் வரவுள்ளதாக தகவல். ட்விட்டரில் சில வாரங்களில் ட்வீட்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை “view count” காண்பிக்கும் புதிய அப்டேட் வரவுள்ளது என்று அதன் ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மக்கள் நினைப்பதை விட ட்விட்டர் மிகவும் உயிருடன் உள்ளது எனவும் கூறியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து, தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை எலான் மஸ்க் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், … Read more

ட்வீட்டரில் ட்ரெண்டாகும் தளபதி விஜயின் விலையில்லா விருந்தாகம்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22-ம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாள் ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயின் பிறந்தநாள் அன்று, அந்தந்த மாவட்ட விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் அன்று, சற்று வித்தியாசமாக, மக்களுக்கு … Read more

உலக அளவில் ட்ரெண்டாகும் #thalapathy64 ஹேஸ்டேக்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது. தளபதி விஜயின் படங்களுக்கு எப்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. இந்நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிகில். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது. இந்நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள், #thalapathy64 என்ற ஹேஸ்டேக்கை ட்வீட்டரில் … Read more

புனேயில் நடைபெறவுள்ள டிக் டாக் திரைப்பட விழா! இது குறித்து நெட்டிசன்களின் கருத்து இதோ!

இன்றைய உலகில் வளர்ந்து வரும் நாகரீக முறைகளால், பல நன்மைகள் இருந்தாலும், அதைவிட அதிகமாக தீமைகள் ஏற்படுகிறது. இன்றைய இளம் சமூகத்தினரை சமூக வலைத்தளங்கள் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பேஸ் புக், வாட்சப், இன்ஸ்டாகிராம், ட்வீட்டர் மற்றும் டிக் டாக் என இப்படிப்பட்ட சமூக வலைத்தளங்கள் தான் இளைய தலைமுறையினரின் வாழ்க்கையாக உள்ளது. இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அன்ராய்டு  மொபைலை பயன்படுத்துகின்றனர்.  இன்று டிக் டாக் என்ற செயலி … Read more

விஜய் ரசிகர்களே! உங்களுக்காக சூப்பர் சர்ப்ரைஸ்! என்ன சர்ப்ரைஸ் தெரியுமா?

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில், பிகில் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி பிகில் படம் குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதாவது, ” விஜயின் பிகில் படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும், ஆனால் அது … Read more

மக்களின் அன்பு தான் என்னை இப்படி விலையுயர்ந்த பொருட்களை கூட வாங்க வைக்கிறது! பிரபல நடிகர் உருக்கம் !

நடிகர் அல்லு அர்ஜுன் தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர். இவர் தற்போது பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார். இவர் விலை உயர்ந்த கேரவன் ஒன்றை வாங்கியுள்ளார். சுமார் பல கோடி ரூபாய் செலவில் வாங்கப்பட்ட இந்த கேரவனுக்கு பால்கன் என்று பெயரிட்டுள்ளார். இந்நிலையில், அந்த கேரவனுக்கு டிசைன் செய்வதற்கு 3 கோடி செலவு செய்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் தனது ட்வீட்டர் பக்கத்தில், அவர் வாங்கிய கேரவன் புகைப்படத்தை பதிவிட்டு, ” மக்களின் அன்பு. அந்த அன்புதான் என்னை … Read more

தண்ணீர் பஞ்சம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரபல நடிகை!

நடிகை ஸ்ரீ திவ்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பல இடங்களில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னை குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை ஸ்ரீ திவ்யாவும் தண்ணீர் பிரச்னை குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். ஸ்ரீ திவ்யா பதிவிட்டுள்ள பதிவில்,  நிதி ஆயோக் அறிக்கையின் அடிப்படையில், இந்தியாவின் … Read more

அப்பாவை போன்றே மகளும் உள்ளார்! ஸ்ருதிஹாசனின் புத்திசாலித்தனத்தை பாராட்டிய ரசிகர்கள்!

நடிகை ஸ்ருதிஹாசன், உலகநாயகன் கமலஹாசனின் மகளாவார். இவர் லண்டனை சேர்ந்த நாடக கலைஞரான மைக்கேல் கார்சேலை காதலித்து வந்தார். இந்நிலையில், இவர்கள் இருவரின் காதலுக்கும் இடையில் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து, ட்வீட்டரில் ஸ்ருதிஹாசனின் ரசிகர்கள் அவரிடம், உங்களுக்கு எப்பொழுது திருமணம் என்று கூறுங்கள். உங்களின் திருமணத்திற்கு கண்டிப்பாக எங்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், நாங்கள் கண்டிப்பாக வருவோம் என்றும் கூறியுள்ளார். ஸ்ருதிஹாசன் இதற்க்கு புத்திசாலித்தனமாக பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, அதற்க்கு நீங்கள் நீண்ட காலம் காத்திருக்க … Read more

ட்விட்டர் பயனாளிகளுக்கு 3 புதிய நற்செய்தி காத்துள்ளது! என்னனு தெரிஞ்சிக்கோங்க..

ஒரு சிறிய செய்தியை உடனே பரவ செய்ய சமூக ஊடகங்கள் முக்கிய இடத்தில் உள்ளது. அதிலும் “சுருங்க சொல்லி விளங்க வைக்கும்” அமைப்புடன் கூடிய ட்விட்டர் தான் பலரையும் கவர்ந்து வருகிறது. இப்போதெல்லாம் ட்விட்டரில் போடும் ட்வீட்டுகள் தான் அதி பயங்கரமாக மக்களிடம் கொண்டு சேர்கின்றன. இதற்காகவே இது மிகவும் பிரபலமாக உள்ளது. ஏற்கனவே பல சிறப்பம்சங்களை இது கொண்டிருந்தாலும், மேலும் சில சிறப்பம்சங்களை இதில் சேர்த்து உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் கூறியுள்ளது. சிறப்பம்சம் #1 முன்பெல்லாம் … Read more

அஜித்துக்காக துடிக்கும் கன்னட நடிகை !

கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா புனீத் ராஜ்குமாரருடன் ‘ஜாக்கி’ படத்தில் நடித்தவர். அதன்பிறகு முன்னணி நடிகர்கள் பலரது படங்களிலும் நடித்து வருகிறார் ஹர்ஷிகா. தற்போது ‘சார்மினார்’ எனும் படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித்துக்கு தென்னிந்தியா முழுவதும் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர். அது மட்டுமின்றி நடிகர், நடிகைகள் பலரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா அஜித்தின் தீவிர ரசிகையாம். அஜித்தோடு நடிக்கவேண்டும் என்பது அவரது வாழ்நாள் கனவாம். ‘அஜித் பெயரிலேயே பவர் … Read more