Tag: T20 Worldcup 2024

‘இந்தியா சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினார்கள்’ ..! மனம் திறந்து பாராட்டிய பிரட்லீ

பிரட்லீ : கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மாகாணத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரை ரோஹித் ஷர்மாவின் இந்திய அணி அபாரமாக வென்று சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த வந்தனர். இந்நிலையில், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட்லீ வெற்றி பெற்ற இந்திய அணியை […]

Brett Lee 4 Min Read
Brett Lee About Indian Team

‘கோப்பையை வென்றதுக்கு நன்றி ரோஹித்’ ! ஹிப்ஹாப் ஆதிக்கு ஆஸ்திரேலியா நபர் கொடுத்த அதிர்ச்சி!

ஹிப் ஹாப் ஆதி : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரையும் கிரிக்கெட் பிரபலங்களுடன் ஒப்பிட்டு மீம்ஸ் செய்து நாம் பார்த்திருப்போம். குறிப்பாக கே.எல்.ராகுலை நடிகர் விக்ராந்துடனும், ரோஹித் சர்மாவை மிர்ச்சி சிவாவுடனும் ஒப்பிட்டு மீம்ஸ் செய்து பார்த்திருப்போம். ஆனால், இப்போது அதெல்லாம் மிஞ்சும் அளவிற்கு சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. அது என்னவென்றால், நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் ஆதி லண்டனுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு அவரை பார்த்த ரசிகர்கள் பலரும் புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள். அப்போது ஆஸ்ரேலியாவை […]

hiphop tamizha adhi 4 Min Read
rohit sharma

பிசிசிஐ அளித்த ரூ.125 கோடி பரிசு தொகை ..! யார் யாருக்கு எவ்வளவு தெரியுமா ..?

பிசிசிஐ : நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிசிசிஐ பரிசுத்தொகையாக ரூ.125 கோடிக்கு அளித்துள்ளனர். அதனை இந்திய வீரர்கள் எப்படி பிரித்துக்கொள்வார்கள் என்பதை பார்க்கலாம். இந்த ஆண்டில் நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தென்னாபிரிக்கா அணியை இறுதி போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-வது முறையாக டி20 கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றியை ஊக்குவிக்க இந்திய […]

BCCI 5 Min Read
BCCI Indian Team Prize Money [file image]

என்னோட தம்பி ஹர்திக் வேதனை எனக்கு தெரியும்…க்ருனால் பாண்டியா எமோஷனல்..!!

ஹர்திக் பாண்டியா : நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் மும்பை அணியில் கேப்டனாக விளையாடிய ஹர்திக் பாண்டியா சரியாக செயல்படாத காரணத்தால் அவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் உலகக்கோப்பை 2024 டி20 இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய கோப்பையை வெல்ல ஒரு காரணமாக அமைந்தார். எனவே, எதிர்மறையான விமர்சனங்கள் எல்லாம் குறைந்து ஹர்திக் பாண்டியாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டு வருகிறது. உலகக்கோப்பை வென்ற பிறகு இதனை நினைத்து கூட ஹர்திக் பாண்டியா கண்கலங்கி அழுதார். இந்நிலையில், […]

#Hardik Pandya 6 Min Read
krunal pandya hardik pandya

அவர் உலகக்கோப்பையை வெல்ல விரும்பினார் …ஆனால் முடியவில்லை..! மனம் திறந்த இர்பான் பதான்.

இர்பான் பதான் :  முன்னாள் வீரரான இர்பான் பதான் 2024 கோப்பையை வென்றது அந்த முன்னாள் வீரருக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். நடைபெற்று முடிந்த இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் பணியாற்றினார். இதன் மூலம் இந்திய அணி வென்ற இந்த உலகக்கோப்பை தான் அவருக்கு முதல் உலகக்கோப்பையாகும். அவர் விளையாடிய காலத்தில் 2003-ஆண்டில் இறுதி போட்டி வரை இந்திய அணி வந்து, […]

BCCI 5 Min Read
Irfan Pathan

பார்படாஸில் தொடங்கி வான்கடேவில் முடிந்த வெற்றி திருவிழா ..! விழாவில் ரோகித் நெகிழ்ச்சி பேச்சு..!

மும்பை : நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென்னாபிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர். இதன் மூலம் 17 வருடங்கள் கழித்து 20 ஓவர் உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது. மேலும், இது இந்திய அணிக்கு 2-வது உலகக்கோப்பையாகும். இறுதியில் போட்டியில் வென்று நான்கு நாட்களுக்கு பிறகு இன்று தாயகம் திரும்பிய இந்திய அணிக்கு, இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வரவேற்பை அளித்து வந்தனர். அதன்படி […]

BCCI 8 Min Read
Team India Champion 2024

தொடங்கியது ‘ரோடு ஷோ’ …! இந்திய கொடியை அசைத்து வரவேற்கும் நீலப்படை..!

மும்பை : நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட பெறாமல் வெற்றியை பெற்று கோப்பையை தட்டி தூக்கியது. கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் தொடங்கிய இந்த வெற்றி கொண்டாட்டம், தற்போது  வரை இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை டெல்லி விமானநிலையத்தில் வந்தடைந்த இந்திய வீரர்களுக்கு, பிரதமர் மோடி காலை அவரது இல்லத்தில் அவர்களை வாழ்த்தி அவர்களுக்கு விருந்து அளித்தார். அதனை தொடர்ந்து வெற்றி […]

#mumbai 6 Min Read
Team India in Road Show

‘ஹர்திக் ஹர்திக்’ ….! அதே ரசிகர்கள் .. அதே மும்பை .. சூழ்நிலையை மாற்றி காட்டிய பாண்டியா.!!

ஹர்திக் பாண்டியா : இந்தியா அணி  டி20 உலகக்கோப்பையை வென்றதற்காக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பிரம்மாண்ட வரவேற்புடன் கூடிய பாராட்டு விழாவானது இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. இந்நிலையில்,  மும்பையில் விமானநிலையத்தில் இருந்து வான்கடே மைதானம் வரை மக்கள் கூட்டம் கடல் அலை போல் காட்சியளித்து வருகிறது. ஆனால், வான்கடே மைதானத்தில் தற்போது தீடிரென சற்று முன்பு மழை பெய்ய தொடங்கியது. இதனால் மாலை சரியாக 5 மணி அளவில் தொடங்கவிருந்த திறந்த வெளி பேருந்து […]

BCCI 5 Min Read
Hardik Pandya

கொண்டாட்டத்தின் அடுத்த கட்டம் ..! வெற்றி வீரர்களை வாழ்த்தி, விருந்தளிக்கிறார் பிரதமர் மோடி!

டெல்லி : நடப்பாண்டில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா மாகாணத்தில் நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று 17 வருடங்கள் கனவை பூர்த்தி செய்து இந்திய மக்கள் அனைவரையும் சந்தோசத்தின் உச்சிக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், நேற்று இந்திய அணி விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை டெல்லி விமான நிலையத்துக்கு வந்தடைந்தனர்.  அங்கு வெற்றி வீரர்களை வரவேற்க இந்திய அணியின் ரசிகர்கள் குவிந்த வண்ணம் […]

BCCI 4 Min Read
PM Modi with Indian Team

டெல்லி வந்திறங்கிய இந்திய அணி…கோப்பையுடன் குத்தாட்டம் போட்ட ரோஹித் சர்மா!

டெல்லி : மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த 2024-ஆம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், கோப்பையுடன் இந்திய வீரர்கள் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். இன்று வியாழக்கிழமை (ஜூலை 4) காலை இந்திய கிரிக்கெட் டெல்லியில் தரையிறங்கியது. இந்திய அணி வீரர்கள் அதிகாலை டெல்லியில் உள்ள ஐஜிஐ விமான நிலையத்திற்கு வந்தனர். 17 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது முறையாக இந்திய அணி கோப்பையை வென்றுள்ள காரணத்தால் இந்திய வீரர்களை வரவேற்க ஏராளமான […]

BCCI 5 Min Read
T20WorldCup

நாளை பிரமாண்ட வரவேற்பு ..! திறந்தவெளி பேருந்தில் வெற்றியை கொண்டாட போகும் இந்திய அணி!

இந்திய அணி : இந்த ஆண்டில் தற்போது நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஒரு கோப்பையை வென்று அசத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த கோப்பையை இந்திய அணி வென்றிருந்தாலும், தற்போது வரை இந்த கொண்டாட்டம் இந்தியா முழுவதும் நடந்து கொண்டே இருக்கிறது. அதன்படி இந்திய அணி வீரர்கள் அவர்களது இன்ஸ்டாகிராம், க்ஸ் என சமூகத்தளத்தில் உலகக்கோப்பையுடன் அவர்கள் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து […]

Jay sha 5 Min Read
T20 Worldcup Champions 2024

முதலிடம் பிடித்தார் ஹர்திக் பாண்டியா …! ஹசரங்காவை பின்னுக்கு தள்ளி அசத்தல்

ஹர்திக் பாண்டியா : நடைபெற்று வந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி கோப்பையை வென்று ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அந்த வெற்றியின் கொண்டாட்டம் தற்போது வரை இந்திய அணி வீரர்கள் கொண்டாடி வருகின்றனர்.  இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு இந்திய அணியில் விளையாடிய அனைத்து வீரர்களும் அவர்களது முழு பங்களிப்பை கொடுத்தார்கள். அதிலும் குறிப்பிட்டுச் சொன்னால் ஹர்திக் பாண்டியாவின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிலும் […]

all rounder 5 Min Read
Hardik Pandiya , T20 All Rounder NO : 1

‘கடவுள் ஒரு திட்டம் வச்சிருப்பாரு..’ வைரலாகும் ரிஷப் பண்ட் பதிவுகள் ..!

ரிஷப் பண்ட் : இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பராகன ரிஷப் பண்ட் நடைபெற்று முடிந்த இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஒரு பெரிய பங்காற்றினார் என்றே கூறலாம். கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் இவருக்கு விபத்து ஏற்பட்டது, அதன்பிறகு 2023 ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணி விளையாடிய  எந்த ஒரு தொடரிலோ அல்லது அந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலோ விளையாடவில்லை. அதன்பிறகு அவர் அந்த விபத்திலிருந்து படிப்படியாக மீண்டு  வந்தார். மேலும், இந்த […]

2024 T20 Champions 6 Min Read
Rishap Pant

டி20 உலகக்கோப்பையில் படைக்கப்பட்ட புதிய சாதனைகள் …! பட்டியலை வெளியிட்ட ஐசிசி..!

ஐசிசி : கடந்த ஜூன் மாதம் 2 தேதி முதல் ஜூன் 29 தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்று வந்த 20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் அபாரமாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணியினை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பையை தட்டி சென்றது. நடந்து முடிந்த இந்த உலகக்கோப்பை தொடரில் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது […]

ICC 7 Min Read
ICC Records

புல்லை சாப்பிட்டது இதுக்கு தான்! மனம் திறந்த கேப்டன் ரோஹித் சர்மா!

உலகக்கோப்பை டி20 2024 : இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்று அசத்தியுள்ள நிலையில், இன்னும் வாழ்த்துக்கள் குறைந்தபாடு இல்லை. இந்தியா வெற்றிபெற்றதை இன்னுமே கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கோப்பையை வென்ற குஷியில் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியாக குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்தும் வருகிறார்கள். இந்நிலையில், இறுதிப்போட்டியில் கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்மா எமோஷனலான செயல்கள் பற்றிய காட்சிகளும் கூட சமூக வலைத்தளங்களில் வைரலானது. கோப்பையை வாங்கும்போதும், வெற்றிபெற்ற பிறகு தரையில் படுத்துக்கொண்டதும் ஹர்திக் […]

#INDvSA 4 Min Read
rohit sharma

‘பிறந்தநாள் பரிசுக்கு நன்றி’ ..! இன்ஸ்டாவில் வாழ்த்திய ‘தல’ தோனி!

தோனி: நேற்று நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் 17 வருடங்களுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றிருப்பார்கள். மேலும், இந்திய பிரதமரான ‘நரேந்திர மோடி’ இந்திய அணிக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும், இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் பலரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதன்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி […]

ICC Trophy 2024 4 Min Read
Dhoni Congrats Indian Team

கோலியை தொடர்ந்து ‘ரோஹித் ஷர்மா’வும் டி20யிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார்!

ரோஹித் சர்மா: இந்த ஆண்டில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு கோப்பையை தட்டி தூக்கினார்கள். இந்நிலையில், நேற்று போட்டி முடிந்தவுடன் இந்தியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவானான விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். அவரைத் தொடர்ந்து இன்னோரு ஜாம்பவானான இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவும் சர்வதேச டி20 போட்டிகளில் […]

final 3 Min Read
Rohit Sharma

சர்வதேச டி20யில் இருந்து ஓய்வை அறிவித்தார் விராட் கோலி ..!

விராட் கோலி: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் ஓய்வே அறிவித்துள்ளார். உலக கோப்பை 2024 டி20 தொடரின் இறுதிப்போட்டி என்று நடைபெற்ற நிலையில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது அதனை அடுத்து போட்டியில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 59 பந்துக்கு 76 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது, சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். இறுதி […]

T20 Worldcup 2024 2 Min Read

தென்னாபிரிக்காவை த்ரில்லாக வீழ்த்தி ..17 வருடங்களுக்கு மீண்டும் சாம்பியனான இந்திய அணி..!

டி20 உலகக்கோப்பை : 1 மாதங்களாக நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி இன்று பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் மிகமுக்கியமான போட்டியான இந்த போட்டியானது இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். அதன்பிறகு அவரை தொடர்ந்து ரிஷப் பண்ட் ரன்கள் […]

#INDvSA 7 Min Read
CHAMPION India

‘இவர் இருந்தா கப்பு கன்ஃபார்ம் இந்தியாவுக்கு தான்’ ..! அடித்து சொல்லும் அஸ்வின்!!

அஸ்வின் : டி20 உலகக்கோப்பை தொடரில் இன்றைய இறுதி போட்டியில் இந்திய அணியும், தென்னாபிரிக்கா அணியும் மோதவுள்ளது. இந்த போட்டியில், தென்னாப்பிரிக்கா அணியில் இந்த வீரர் இருந்தால் இந்திய அணிக்கு கோப்பை உறுதி தான் அஸ்வின் அவரது யூடுயூப் சேனலில் பேசி இருந்தார். அவர் கூறுகையில், “தென்னாபிரிக்கா அணியின் சுழற் பந்து வீச்சாளரான ஷம்சி விக்கெட்டுகளை எடுத்தாலும் ரன்களை அதிகமாக விட்டு கொடுப்பார். அவர் இது போல போடுவதால் தான் அவரால் தென் ஆப்பிரிக்க அணியில் நிரந்தர […]

Ashwin Ravichandran 4 Min Read
Ashwin Ravichandran