அது பெருசா பாதிக்காது! ஹர்திக்கை பாராட்டும் காலம் சீக்கிரம் வரும் – சுரேஷ் ரெய்னா!
சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற இந்திய அணியை பற்றி பேசியதுடன், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார். ஐபிஎல்லை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அடுத்து ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பையானது நடைபெற உள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளதால் அதற்க்கான ஏற்பாடுகளும் மிகத்தீவிரமாக நடைபெற்றும் வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் இந்த டி20 உலகக்கோப்பையில் … Read more