இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். இலங்கையில் கடந்த நாட்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ராஜபக்ஷேவின் பொது ஜனபெரமுன கட்சி 145 இடங்களை பிடித்து அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, ராஜபக்க்ஷே புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் உரையாற்றினார். அப்போது பேசிய ஆவர், ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை அடிப்படையாக கொண்டு இலங்கையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும், ஒற்றை ஆட்சி முறையை தொடர்ந்து பாதுகாப்பேன் என்றும், 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை […]
எனது தாயின் தோள்களில்தான் நான் நின்றுகொண்டிருக்கிறேன். அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முறைப்படி அறிமுகம் செய்தல் நிகழ்ச்சி காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சி என்னை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்ததை நான் ஏற்கிறேன். இந்த அறிவிப்பை நான் அனைத்து கறுப்பினப் பெண்களின் உரிமைக்காக […]
கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு நிமிடம் சத்தமாக பேசும்போது, கண்ணுக்கு புலப்படாத 1000க்கும் மேற்பட்ட உமிழ்நீர்த் திவலைகள் உருவாவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கொரோனா வைரசால் உலகமே மிரண்டு போய் இருக்கிறது. இதனை சமிழக முடியாமல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தாலும் வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த ஒரே வழி வைரசுக்கு தடுப்பு மருந்து […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். இதில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசின் சார்பில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதயனிடையே, இன்று காலை முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆலோசனை மேற்கொண்டார். இந்த உரையாடலின் போது, அரசு அறிவிக்கும் அனைத்து விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க […]
பிரதமர் மோடி உரையாடலில் கொரோனா தடுப்பு குறித்தும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றியும் பேசியுள்ளார். அதில், இங்கு முக்கிய 10 அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். தற்போது, நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்த உரையாடலில் கொரோனா தடுப்பு […]
நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தற்போது நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக 3 ஆம் கட்டம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொதுமுடக்கம் வரும் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, தற்போது நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். உலகம் முழுவதும் கொரோனா […]
நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். இதனிடையே, பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று இரவு மக்களிடம் உரை நிகழ்த்திகிறார். இந்த உரையில் கொரோனா தடுப்பு […]
தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் – முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு தொலைக்காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடையே உரையாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது தொலைக்காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களிடம் பேசி வருகிறார். தமிழகத்தில் கொரோனாவை எதிர்கொள்ள பல்வேறு போர்க்கால நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் […]
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளதாக தகவல் வந்துள்ளது. பிரதமர் மோடி இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இன்று காலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்திய நிலையில், பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த உரையாடலில் ஊரடங்கு நீடிப்பது தொடர்பாக முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே டெல்லி முதல்வர் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனிடையே நேற்று பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதனைத்தொடர்ந்து […]
இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை கடந்த 24ம் தேதி காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கொரோனா தொடர்பான தகவல்களை காணொளி காட்சி மூலம் மோடி உரையாற்றி வருகிறார். அதேபோல் நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதையடுத்து இன்று நாட்டு மக்களுக்கு வீடியோ செய்தியை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மக்கள் அனைவரும் […]
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை கடந்த 24ம் தேதி காணொளி காட்சி மூலம் மோடி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து கொரோனா தொடர்பான தகவல்களை காணொளி காட்சி மூலம் உரையாற்றி வருகிறார். அதேபோல் பிரதமர் மோடி கடைசியாக நேற்று கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்களுடன் […]
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி நேற்று காணொளி காட்சி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்நிலையில், இன்று கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டு நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவிற்கு எதிராக யுத்தம் நடத்துவதற்கு நன்றி தெரிவித்தார். வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். நாம் எடுக்கும் […]
இந்தியா முழுவதும் ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் பிரதமர் மோடி அவர்கள் இன்று ‘மன் கி பாத்’ என்ற மனதின் குரல் என்னும் நிகழ்ச்சியில் வானொலி மூலமாக உரையாற்றினார். அப்போது கொரோனாவுக்கு எதிரான இந்த யுத்தத்தில் நமக்கு இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் தேவை என்றும் வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது, இந்த சூழலில் வேறு வழியில்லை என மோடி தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. ஊரடங்கு உத்தரவுக்கு நான் மக்களிடம் மன்னிப்பு […]
உலக முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடிகள் போராடி வருகின்றனர். சீனாவில் தொடங்கிய வைரஸ் இத்தாலியை கொன்று குவிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 919 பேர் பலியாகி பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடி வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். இந்நிலையில் முதல் முறையாக கொரோனா […]
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி வானொலியில் மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் வரும் 22ஆம் தேதி போலீஸ், ரயில்வே துறை, ஆட்டோ ஓட்டுநர் என பொது […]
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பிரதமர் மோடி வானொலியில் மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர், உலக முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அறிவியல் […]
கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் மிரட்டி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 173 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் . மேலும் 4 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி வானொலி மூலமாக மக்களிடம் உரையாற்றினார்.அப்போது வரும் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அத்தியாவசிய சேவைகளில் பணிபுரிவோர் […]
கடந்த 2 மாதங்களாக கொரோனா குறித்த அச்சுறுத்தலை சந்தித்து வருகிறோம். இதனால் நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியிருக்கிறது. கொரோனா வைரஸ் உலக போர் போல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் உலகம் கொரோனாவை கண்டு பீதியடைந்து வருகிறது என தெரிவித்தார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அறிவியல் நமக்கு இதுவரை உதவவில்லை, உலக முழுவதும் தொற்று வேகமாக பரவி வருகிறது. அடுத்த சில வாரங்களுக்கு உங்கள் நேரம் எனக்கு வேண்டும் என்றும் கொரோனா பாதித்த நாடுகளில் செய்யப்பட்ட […]
62வது மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் ஔவையின் வரிகளை சுட்டிக் காட்டி, அதற்கான விளக்கத்தையும் அளித்த பிரதமர் மோடி. 62வது மான் கி பாத் என்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில், ராக்கெட் ஏவுவதை காணும் வகையில், 10,000 பேர் அமரும் வகையிலான கேலரி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் இளைஞர்கள், குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்த உதவும் எனவும் பிரதமர் மோடி கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த மாதம் […]