சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [டிசம்பர் 4]எபிசோடில் மனோஜை பார்த்து கேலி செய்யும் குடும்பம்.. நீத்துவால் ரவி ஸ்ருதிக்கு ஏற்பட்ட சண்டை.. நீத்துவால் ஏற்பட்ட சண்டை ; விஜயா மனோஜ பார்த்து சாதாரண முட்டைக்கு என் கையை வேக வச்சுட்டியே அப்படின்னு தள்ளிவிடுறாங்க ..முத்துவும் மனோஜ ரொம்ப கேலி பண்றாரு .. உன் கடையில இருந்த மூணு முட்டையோட உன்னையும் சேர்த்து நாலு முட்டை ஆச்சு அப்படின்னு கிண்டல் பண்ணி சிரிக்கிறாரு ..இத பாத்துட்டு ரோகினியும் […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி செய்யும் பார்வதி ; ரோகிணி பார்வதி வீட்டுக்கு வந்திருக்காங்க ..மீனாவுக்கு ஆன்ட்டி தான் அஞ்சு லட்சம் பணம் கொடுக்கணும்னு அங்கிள் சொல்லிட்டாரு.. இதனால வீட்ல பிரச்சனை போயிட்டு இருக்குது.. எங்கிட்ட ஒரு ஐடியா இருக்குது ஆன்ட்டி.. நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா ன்னு கேக்குறாங்க. நான் என்னோட தாலி செயின வித்துட்டேன் .. அந்த பணத்தை […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் ரோகினி.. அண்ணாமலையின் திடீர் முடிவு ; அண்ணாமலை விஜயா கிட்ட நம்ம குடும்பத்திலேயே நீ லஞ்சம் வாங்கி இருக்க அதனால அந்த அஞ்சு லட்சம் பணம் நீ தான் கொடுக்கணும் அப்படின்னு சொல்றாரு ..இதை கேட்ட விஜயா முடியாதுன்னு சொல்றாங்க.. சரி அப்ப நான் கொடுத்துக்குறேன் ஏன்னா நீ என்னோட பொண்டாட்டி நீ என்ன பண்ணாலும் […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 19] எபிசோடில் நடிப்பில் கலக்கும் குடும்பம்.. சிக்கினார் மனோஜ்.. உண்மையை மறைக்கு மனோஜ் ; முத்து மனோஜ் கிட்ட ஒரு நாள் எங்க வேலையெல்லாம் விட்டுட்டு உன் கூட வந்தா எங்களுக்கு என்ன கிடைக்கும் அப்படின்னு கேக்குறாங்க ..சுருதியும் நடிச்சா சம்பளம் எல்லாம் கொடுப்பாங்க அப்படின்னு சொல்றாங்க ..அதுக்கு மனோஜ் சொல்றாரு நம்ம கடைக்கு தானே நடிக்கிறீங்க ..உடனே முத்து அது உன் கடை டா ..ன்னு சொல்லுறாரு .. […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய போட்டோ சூட் ; மீனா முத்துகிட்ட புதுசா கல்யாண டெக்கரேஷன் எல்லாம் பண்ற வேலைய செய்யலாம்னு இருக்கேங்க.. அப்படின்னு சொல்றாங்க இப்போ சின்னதா டெக்ரேசன் பண்ணி முத்து கிட்ட காட்ட முத்து சூப்பரா இருக்குதுன்னு பாராட்டுறாரு.. சுருதியும் இத பாத்துட்டு செமையா இருக்குது மீனா இதை ஆன்லைன்ல அப்டேட் பண்ணா நிறைய பேர் பார்ப்பாங்க அப்படின்னு […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 4] எபிசோடில் மீனா குடும்பத்தில் கலகத்தை ஏற்படுத்திய ரோகினி.. விஜயாவால் அசிங்கப்பட்ட குடும்பம்.. முத்து மேல் பழி போடும் சிட்டி ; ரோகிணி சத்யாவோட வீடியோவை விஜயா கிட்ட காட்டுறாங்க.. இத பாத்த விஜயா கோபப்பட்டு சத்யா வீட்டுக்கு கிளம்புறாங்க.. இந்த பக்கம் சிட்டி சத்யாவை பார்த்து உன்னோட வீடியோவை உன் மாமா தான் ரிலீஸ் பண்ணி இருப்பாரு போல இப்ப இதுதான் டிரெண்டா போயிட்டு இருக்குது ..நீ மறுபடியும் […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [அக்டோபர் 28]எபிசோடில் முத்து மீனாவை விசாரிக்கும் வித்யா.. கடுப்பாகும் ரோகினி.. அண்ணாமலையிடம் கெஞ்சும் குடும்பம் ; முத்து ,மனோஜ், ரவி மூணு பேருமே குடிச்சிட்டு வந்திருக்காங்க.. அதனால அண்ணாமலை கோபப்படுறாரு இன்னைக்கு நைட்டு நீங்க வெளியவே படுத்துக்கோங்க வீட்டுக்குள்ள யாரும் வரக்கூடாது அப்படின்னு சொல்றாரு.. இதைக் கேட்ட ரோகிணியும் மீனாவும் வெளில மழை வர மாதிரி இருக்கு மாமா இன்னைக்கு ஒரு நாள் மன்னிச்சுக்கோங்க அப்படின்னு சொல்றாங்க.. விஜயாசொல்லுறாங்க மனோஜ […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[அக்டோபர் 22] எபிசோடில் மனோஜின் திட்டத்திற்கு ரவியும் முத்துவும் சம்மதிக்கின்றனர். மனோஜின் பிஸ்னஸ் மேன் கனவு ; மனோஜூம் ரோகினியும் வீட்ல இருக்க எல்லாரையும் கூப்பிட்டு எங்களுக்கு கல்யாண நாள் வரப்போகுது அப்படின்னு சொல்றாங்க ..இதை கேட்ட முத்து நக்கலா கேடிகள் ஒப்பந்தம் போட்ட நாள் அப்படின்னு சொல்லுடான்னு சொல்லுறாரு . இப்போ மனோஜ் இந்த நாளுக்கு நாங்க ஸ்டார் ஹோட்டல்ல பார்ட்டி அரேஞ்ச் பண்றோம் அதுல பாம்பைல இருந்து ஒரு […]