சிறகடிக்க ஆசை சீரியல்- அண்ணாமலை காலில் விழுந்து அழும் மீனா..!

சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்  அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல்  ஆகும் மீனா..

meena (10) (1)

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்  அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல்  ஆகும் மீனா..

ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி செய்யும் பார்வதி ;

ரோகிணி பார்வதி வீட்டுக்கு வந்திருக்காங்க ..மீனாவுக்கு ஆன்ட்டி தான் அஞ்சு லட்சம் பணம் கொடுக்கணும்னு அங்கிள் சொல்லிட்டாரு.. இதனால வீட்ல பிரச்சனை போயிட்டு இருக்குது.. எங்கிட்ட ஒரு ஐடியா இருக்குது ஆன்ட்டி.. நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா ன்னு கேக்குறாங்க. நான் என்னோட தாலி செயின வித்துட்டேன் .. அந்த பணத்தை நீங்க ஆண்டி கிட்ட குடுங்க பணம் தொலைந்து போகல கிடைச்சிடுச்சுன்னு சொல்லுங்க.. அப்பதான் மீனா மேலையும் பழி போகும் அப்படின்னு சொல்றாங்க.. அதுக்கு பார்வதியும் ஒத்துக்குறாங்க.. இப்போ வீட்ல அண்ணாமலை வேலை தேடி போயிட்டு வராரு முத்து இந்த வேலையெல்லாம் நீ  ஏன் பா செஞ்சிட்டு இருக்குற.. நாங்க தான் இருக்கிறோம் இல்ல அப்படின்னு சொல்றாரு.

muthu,meena (30) (1)

அண்ணாமலை கண்ணில் மட்டும் கிரிஷ் ..

வீட்ல என்னால இருக்க முடியலப்பா வேலைக்கு போனா கொஞ்சம் நேரம் ஆவது போகும் பிரயோஜனமாவது இருக்கும் அப்படின்னு சொல்றாரு. விஜயாவும் அதுக்கு சரி சரி வேலைக்கே நீங்க போங்க அப்படின்னு சொல்லிடறாங்க. ரோகிணி வந்து மனோஜ் கிட்ட பணத்தைக் கொடுக்குறாங்க . மனோஜ் என்னோட தாலியை  வித்துடேன்  இதை கொண்டு போய் நீ ஆண்டி கிட்ட குடு அப்படின்னு சொல்றாங்க. மனோஜ்  மனசே இல்லாமல் பணத்தை கொண்டு போயி விஜயா கிட்ட குடுக்குறாரு .  விஜயா நீ அவன்கிட்ட  குடு.. இனிமே நான் யாருக்கும் கடன்காரியா இருக்க மாட்டேன் அப்படின்னு சொல்றாங்க. அந்த டைம்ல பார்வதி கால் பண்ணி பணம் தொலைந்து போகல வீட்லதான் இருந்துச்சு நான் சரியா பாக்கல அப்படின்னு சொல்றாங்க. இதை கேட்ட எல்லாருமே ஷாக் ஆயிடறாங்க. தேவை இல்லாம நீ மீனா மேல பழி போட்ட.. இப்ப அவ மனசு எவ்வளவு காயப்பட்டு இருக்கும்.

மீனா ஏழை வீட்டு பொண்ணு தானே அவளை சந்தேகப்பட்ட.. அந்த பணம் காணாமல் போன இன்னைக்கு ரோகிணியும் வந்து சாப்பாடு கொண்டு வந்தான்னு சொன்னேன்ல அவளை மட்டும் ஏன் நீ சந்தேகப்படவில அப்படின்னு கேக்குறாங்க.. மீனான்றதுனால எல்லாத்துக்குமே அமைதியா போறா அப்படின்னு சொல்ல அந்த டைமுக்கு சுருதி இதே பழியை  என் மேல போட்டு இருந்தா நான் சும்மாவே இருந்துக்க மாட்டேன் அங்கிள் அப்படின்னு சொல்றாங்க.. எதுவா இருந்தாலும் யோசிச்சு பேசு விஜயா அவளுக்கு அப்பா இல்லாமல் இருக்கலாம் அந்த இடத்துல இப்போ நான் இருக்கிறேன் அப்படின்னு சொல்லவும் மீனா எமோஷனல் ஆகி அண்ணாமலை காலில் விழுந்த அழுகுறாங்க .. எழுந்திரி மா உனக்கு நாங்க எல்லாரும் இருக்கிறோம்  அப்படின்னு சமாதானப்படுத்துறாங்க .

இப்ப முத்து மீனாகிட்ட உண்மை எப்பவும் செய்க்கும்  மீனா.. எப்ப என்ன பிரச்சனை வந்தாலும் நம்ம சமாளிச்சுருவோம் அப்படின்னு சந்தோசமா பேசிட்டு இருக்காங்க. இதோட இன்னைக்கு எபிசோட முடிச்சிருக்காங்க .நாளைக்கு ப்ரோமோல  அண்ணாமலை வேலையில் ஜாயின் பண்றாரு.. அந்த இடத்துல ரோகினி ஓட அம்மாவும் க்ரிஷும்  ஆட்டோல இருந்து இறங்குறாங்க ..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்