சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 7] எபிசோடில் மீனாவை வீட்டுக்கு பெண் கேட்டு வருகிறார் முருகன் ..மீனாவிடம் மாட்டிக்கொண்டார் முத்து.. முருகனுக்கு முத்து கொடுக்கும் ஷாக் ; ரொம்ப நாளா மீனாவ ஃபாலோ பண்ணிட்டு இருக்குற முருகன் முத்து கொடுத்த ஐடியாவால வீட்டுக்கு பொண்ணு கேட்டு வராரு ..அங்க அண்ணாமலை ,ரவி ,சுருதி மட்டும் இருக்கிறாங்க.. இப்ப முருகன் வந்து அங்கிள் அப்படின்னு அவர பத்தி சொல்லுறாரு நான் ஒரு ஐடி கம்பெனியில் மாசம் 60 […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[டிசம்பர் 6] எபிசோடில் விஜயாவின் போட்டோவால் மனோஜ்க்கு வந்த அடுத்தடுத்த குட் நியூஸ்.. வீட்டிற்கு வரும் விஜயாவின் கண்திருஷ்டி போட்டோ ; முத்து செல்வத்து கிட்ட ரோகிணி பத்தி சொல்லிட்டு இருக்காங்க.. அந்த பார்லர் அம்மா ஏதோ ஒரு கேடி வேலை பாக்குது அதை எப்படியாவது கண்டுபிடிக்கணும் டா அப்படின்னு சொல்றாங்க .அந்த டைம்ல மீனாவ ஃபாலோ பண்றவரு வராரு .. என்னடா உன் லவர் கிட்ட பேசிட்டியா அப்படின்னு கேட்க […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 5] எபிசோடில் விஜயாவின் பழைய போட்டோ வைரலானது.. ரோகினி மீது முத்து, சுருதிக்கு ஏற்படும் சந்தேகம்.. ரோகிணியிடம் போட்டு வாங்கும் மீனா .. மீனா முத்து கிட்ட ரோகிணி தான் பார்வதி ஆன்ட்டி கிட்ட இரண்டு லட்சம் பணம் கொடுத்து கொடுக்க சொல்லிருக்காங்க .வீட்ல தேவையில்லாம எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு அவங்க தாலிய கூட வித்து கொடுத்து இருக்காங்க.. அப்படின்னு சொல்ல அதுக்கு முத்து இது நம்புற மாதிரியே இல்லையே.. […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [டிசம்பர் 4]எபிசோடில் மனோஜை பார்த்து கேலி செய்யும் குடும்பம்.. நீத்துவால் ரவி ஸ்ருதிக்கு ஏற்பட்ட சண்டை.. நீத்துவால் ஏற்பட்ட சண்டை ; விஜயா மனோஜ பார்த்து சாதாரண முட்டைக்கு என் கையை வேக வச்சுட்டியே அப்படின்னு தள்ளிவிடுறாங்க ..முத்துவும் மனோஜ ரொம்ப கேலி பண்றாரு .. உன் கடையில இருந்த மூணு முட்டையோட உன்னையும் சேர்த்து நாலு முட்டை ஆச்சு அப்படின்னு கிண்டல் பண்ணி சிரிக்கிறாரு ..இத பாத்துட்டு ரோகினியும் […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[டிசம்பர் 3] எபிசோடில் விஜயா மனோஜை பார்த்து குடும்பமே சிரித்தது. ஷோரூமில் முட்டை வைத்தது யாரென அறிந்த மனோஜ் ; விஜயாவும் மனோஜும் தீச்சட்டி எடுப்பதற்காக கோவில் வந்திருக்காங்க.. மனோஜ் வேப்பிலை டிரஸ் போட்டுட்டு பக்தி பரவசமா வர்றாரு.. விஜயாவும் பார்க்க அம்மன் மாதிரியே இருக்காங்க ..இதெல்லாம் பாக்குற ரோகிணிக்கும் பார்க் ஃபிரண்டுக்கும் சிரிப்பா வருது.. தீச்சட்டிய வாங்குன மனோஜ் சூடு பொறுக்காம ஓடுறாரு.. உடனே விஜயா டேய் நில்லுடா மெதுவா […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [நவம்பர் 30]எபிசோடில் விஜயாவுக்கு கரண்ட் ஷாக் அடுத்தது.. மீனாவால் தப்பியது குடும்பம்.. விஜயாவை பூரி கட்டையால் அடித்த மீனா ; வீட்ல மோட்டர் ரிப்பேர் ஆயிடுது.. அந்த வேலை நடந்துட்டு இருக்கும்போது மெயின் ஆப் பண்ணி வச்சிருக்காங்க.. மனோஜ் இது தெரியாம ஆன் பண்ணி விட்றாரு.. இப்ப அந்த டைம்ல விஜயா பேன் போட போறாங்க ஷாக் அடுச்சுருது .. அதே டைமுக்கு பார்வதியும் விஜயா பார்க்க வராங்க ..விஜயா […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 27] எபிசோடில் மீனாவை துரத்தும் நபர் ,பதட்டத்தில் வித்யா வீட்டுக்குள் செல்லும் மீனா.. மாட்டிக்கொள்ளும் ரோகிணி ; முத்து மீனா கிட்ட கிரிஷ் விஷயத்துல ஏதோ ஒரு ரகசியம் இருக்கு.. மறைக்கிறாங்க.. இதைக் கேட்ட மீனா இது எதுக்குங்க நமக்கு.. இல்ல மீனா கிரிஷ் பாட்டி தங்கச்சி ஊரு பக்கத்துல தான் இருக்கு அவங்க கிட்ட விசாரிக்கலாம்னு சொல்றாரு.. இதெல்லாம் ரோகினி கேட்டு பயந்து போய் தூங்க போறாங்க அப்போ […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட கண்டிஷன்ஸ் .. ரோகிணி போடும் புது ரூல்ஸ் ; ரோகிணி அவங்க அம்மாவையும் கிரிஷையும் புது வீட்டிற்கு கூப்ட்டு வந்திருக்காங்க ..வித்யா அவங்க அம்மா கிட்ட இந்த வீடு புடிச்சிருக்கான்னு கேக்குறாங்க ..அதுக்கு அவங்களும் ரொம்ப அமைதியா இருக்குது.. கிரிஷும் சூப்பரா இருக்குது ஆன்ட்டி அப்படின்னு சொல்றாங்க. ரோகிணி புது புது ரூல்ஸ் போடுறாங்க .வீட்டை […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி செய்யும் பார்வதி ; ரோகிணி பார்வதி வீட்டுக்கு வந்திருக்காங்க ..மீனாவுக்கு ஆன்ட்டி தான் அஞ்சு லட்சம் பணம் கொடுக்கணும்னு அங்கிள் சொல்லிட்டாரு.. இதனால வீட்ல பிரச்சனை போயிட்டு இருக்குது.. எங்கிட்ட ஒரு ஐடியா இருக்குது ஆன்ட்டி.. நீங்க கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா ன்னு கேக்குறாங்க. நான் என்னோட தாலி செயின வித்துட்டேன் .. அந்த பணத்தை […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் ரோகினி.. அண்ணாமலையின் திடீர் முடிவு ; அண்ணாமலை விஜயா கிட்ட நம்ம குடும்பத்திலேயே நீ லஞ்சம் வாங்கி இருக்க அதனால அந்த அஞ்சு லட்சம் பணம் நீ தான் கொடுக்கணும் அப்படின்னு சொல்றாரு ..இதை கேட்ட விஜயா முடியாதுன்னு சொல்றாங்க.. சரி அப்ப நான் கொடுத்துக்குறேன் ஏன்னா நீ என்னோட பொண்டாட்டி நீ என்ன பண்ணாலும் […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த அதிரடியான முடிவு.. மீனா தான் பணத்தை திருடினாரா ? முத்து பார்வதி வீட்டுக்கு போறாரு.. பார்வதி ஷாக்கா நிக்கிறாங்க.. இதை பார்த்த முத்து என்னத்த வான்னு கூட சொல்ல மாட்டாங்களா மீனாவ பத்தி உங்களுக்கு தெரியாதா அவ அப்படிப்பட்ட பொண்ணா.. நீங்க சந்தேகப்பட்டீங்கன்னு தெரிஞ்சு அவ அழுதுட்டே இருக்கா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல பேசாம […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 21] எபிசோடில் பணம் திருடியது மீனாதான்.. பதுங்குகிறார் ரோகினி.. பணத்தை காணுமா ?ஷாக்கில் விஜயா .. பார்வதி விஜயா கிட்ட 2 லட்சம் பணத்தை காணோம்னு சொல்றாங்க.. இப்போ புடவை கொண்டு வந்த ரதியோட அம்மா கிட்ட நான் பணம் இருக்கும்போது பொடவை எடுத்துக்கிறேன் மழை வர மாதிரி இருக்கு நீங்க கிளம்புங்க அப்படின்னு சொல்லிடறாங்க.. இப்போ மாடில போயி தேடி பாக்குறாங்க பார்வதி உன்னோட பணம் நகையெல்லாம் இருக்குதான்னு […]
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை ; ரோகினி ,மனோஜ், விஜயா மூணு பேரும் வீட்டுக்குள்ள என்ட்ரி ஆகுறாங்க.. அந்த டைம்ல முத்துவும் மீனாவும் போட்டோ சூட் பண்ணிட்டு இருக்காங்க ..அப்போ மீனா முக்காடு போட்டு இருக்காங்க இத பாத்த விஜயா யாருடா அந்த பொண்ணு நடு வீட்டுல இப்படி பண்ணிட்டு இருக்க மீனா எங்கன்னு கேக்குறாங்க.. நீ குடிகாரன்னு தான் நினைச்சேன் […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில்[நவம்பர் 16]மீனாவின் புதிய பிசினஸ் ஐடியா.. சப்போர்ட் செய்யும் ஸ்ருதி.. மீனாவின் புதிய போட்டோ சூட் ; மீனா முத்துகிட்ட புதுசா கல்யாண டெக்கரேஷன் எல்லாம் பண்ற வேலைய செய்யலாம்னு இருக்கேங்க.. அப்படின்னு சொல்றாங்க இப்போ சின்னதா டெக்ரேசன் பண்ணி முத்து கிட்ட காட்ட முத்து சூப்பரா இருக்குதுன்னு பாராட்டுறாரு.. சுருதியும் இத பாத்துட்டு செமையா இருக்குது மீனா இதை ஆன்லைன்ல அப்டேட் பண்ணா நிறைய பேர் பார்ப்பாங்க அப்படின்னு […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம் உண்மையை கூறும் தருணம்.. விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும் குடும்பம் ; ரோகினி வித்யா கிட்ட ஆண்ட்டி எப்படி கேச வாபஸ் வாங்கினாங்கன்னு பேசிட்டு இருக்காங்க .அந்த டைம்ல சிட்டி கால் பண்றாரு. என்ன ரோகினி பணம் ரெடி ஆயிடுச்சான்னு கேக்க அதுக்கு ரோகிணி சொல்றாங்க ட்ரை பண்ணிட்டே இருக்கேன் அப்படின்னு சொல்றாங்க . அதுக்கு சிட்டி சொல்றாரு லேட் பண்ண லேட் பண்ண அவரோட […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 13] எபிசோடில் பணத்திற்காக விஜயா கேஸை வாபஸ் வாங்க சம்மதிக்கிறார்.. சத்யா வீட்டிற்க்கு வந்துவிட்டார் ; வக்கீல் விஜயாவிடம் நீங்க கேஸை வாபஸ் வாங்குங்க அதான் சத்யாவோட படிப்புக்கு நல்லது.. அவன் ஜெயிலுக்கு போயிட்டா உங்களுக்கு எந்த நல்லதும் இல்ல நான் உங்களுக்கு பணம் வாங்கி தரேன் அப்படின்னு சொல்ல உடனே விஜயாவும் பணமா எவ்வளவு வாங்கி தருவீங்கன்னு கேக்குறாங்க.. அதுக்கு அவரு ஐம்பதாயிரம் னு சொல்றாரு.. அம்பதாயிரம் தானா […]
சென்னை – சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [நவம்பர் 12]எபிசோடில் சத்யாவை வெளியில் எடுக்க வக்கீல் செய்த செயல் .. சத்யாவிற்காக போராடும் முத்து ; மீனா அவங்க அம்மாவுக்கு கால் பண்ணி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சீதாவை வேண்டாம்னு சொல்லிட்டாங்க அப்படின்னு சொல்ல ..இதை கேட்ட சீதாவுக்கு ரொம்ப சந்தோசமாகுது இப்போ முத்துவை பத்தி பெருமையா சொல்லிட்டு இருக்காங்க.. எங்க வீட்ல அவர தவிர வேற யாருமே எனக்கு சப்போர்ட் பண்ணல. அவர் மாதிரியே உனக்கும் ஒரு […]
சென்னை –சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[நவம்பர் 11] எபிசோடில் விஜயா சத்யா மீது உள்ள கேஸை வாபஸ் வாங்க சம்மதித்தார். அண்ணாமலை விஜயாவை பார்க்க பார்வதி வீட்டுக்கு வராங்க. விஜயாவை விசாரிச்சுட்டு சத்யா மேல கொடுத்த கேஸ நீ வாபஸ் வாங்கு அவன் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு கொடு அப்படின்னு கேக்குறாங்க ..அதுக்கு விஜயாவும் சரி நான் வாபஸ் வாங்குறேன் ஆனா அந்த பூ கற்றவை இந்த வீட்ல இருக்க கூடாது அப்படின்னு சொல்றாங்க. மீனா […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 9] எபிசோடில் ரோகிணியை ஏமாற்ற சிட்டியும் பிஏவும் போடும் நாடகம். ரோகிணி சிட்டியை பாக்க போறாங்க.. அங்க சிட்டி அந்த பிஏவ அடிச்சு ரூம்ல வச்சிருக்காரு ..அவருக்கு குளுக்கோஸ் ஏறிட்டு இருக்கு ..இதைப் பார்த்து ரோகினி ஷாக்கா ஏன் இப்படி அடிச்சனு கேக்குறாங்க.. உன்னை மிரட்ட தானே சொன்னேன்.. அதுக்கு சிட்டி சொல்றாரு ரெண்டு அடி தான் அடிச்சேன் அதுக்கே இப்படி ஆயிட்டான் .. ஏதாச்சும் ஆச்சுன்னா என்ன விட […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ் ; முத்து சவாரி முடிச்சு வீட்டுக்கு வராரு.. அங்க மீனாவ தேடுறாரு.. அப்போ மனோஜ் சொல்றாரு உனக்கு விஷயமே தெரியாதா இந்த வீடியோ பாருன்னு வீடியோ காட்ட அத பாத்து முத்துக்கு முகம் மாறிடுது ..இப்போ மீனா வீட்டுக்கு போறாரு.. மீனா குடும்பத்தில் இருக்கிற எல்லாரும் முத்துவை பாராட்டுறாங்க.. எங்க குடும்பத்துக்காக நீங்க எவ்ளோ பெரிய […]