சிறகடிக்க ஆசை சீரியல் – டைரக்டரால் உண்மை வெளிவரும் தருணம் ..முத்து என்ன செய்தார் தெரியுமா?.

சிறகடிக்க ஆசை தொடரில்  இன்றைக்கான[நவம்பர் 19] எபிசோடில் நடிப்பில் கலக்கும் குடும்பம்.. சிக்கினார் மனோஜ்..

muthu (10) (1)

சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில்  இன்றைக்கான[நவம்பர் 19] எபிசோடில் நடிப்பில் கலக்கும் குடும்பம்.. சிக்கினார் மனோஜ்..

உண்மையை மறைக்கு மனோஜ் ;

முத்து மனோஜ் கிட்ட ஒரு நாள் எங்க வேலையெல்லாம் விட்டுட்டு உன் கூட வந்தா எங்களுக்கு என்ன கிடைக்கும் அப்படின்னு கேக்குறாங்க ..சுருதியும்  நடிச்சா சம்பளம் எல்லாம் கொடுப்பாங்க அப்படின்னு சொல்றாங்க ..அதுக்கு மனோஜ் சொல்றாரு நம்ம கடைக்கு  தானே நடிக்கிறீங்க ..உடனே முத்து அது உன் கடை டா ..ன்னு சொல்லுறாரு .. முத்து சந்தோஷி சார் தான் உன்ன கண்டிப்பா நடிக்கணும்னு சொன்னாரு அப்படின்னு சொல்லவும்  முத்துவும்  அப்படியா சரி  நான் நடிக்கிறேன்னு  சொல்றாரு.. இப்போ மனோஜ் விஜயாக்கு  மட்டும்  பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுக்குறாங்க.. எனக்கு உங்களுக்கு மட்டும் தான் மா  கொடுக்கணும்னு தோணுச்சு அப்படின்னு சொல்லவும் விஜயா  ரொம்ப சந்தோசப்படுறாங்க. ஒரு வழியா எல்லாருமே மனோஜோட ஷாப்புக்கு கிளம்பி போறாங்க ..அங்க டேரக்டர்  அண்ணாமலையும் விஜயாவும்  இந்த ஷாப்போட ஓனர் நீங்க எல்லாரையுமே சிரிச்ச முகத்தோட வரவேற்கணும் அப்படின்னு சொல்றாங்க.

இதை கேட்ட அவங்க ரெண்டு பேருமே நடிக்க ஆரம்பிக்கிறாங்க.. ஆனா அண்ணாமலை கொஞ்சம்  சொதப்பி வைக்கிறாரு.. டைரக்டர் கடுப்பாகி என்ன அண்ணாமலை நீங்க பண்ணிட்டு இருக்கீங்க ன்னு திட்டுறாரு இத பார்த்தா முத்து என்ன நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க அவரு எவ்வளவு பெரிய ஆள்  தெரியுமா அப்படின்னு கேட்கவும் மீனா சும்மா இருங்கன்னு சொல்லி முத்துவை கூப்பிட்டு போயிடறாங்க ..ஒரு வழியா நல்லா பண்ணிடறாங்க. இப்போ முத்துவும்  மீனாவும் கஸ்டமரா  வரும்போது  விஜயா சிரிக்காமலே வரவேற்கிறாங்க இத பாத்த டைரக்டர் இவங்கள ஏன் சிரிக்காம நீங்க வரவேற்கிறீங்கன்னு சத்தம் போடுறாரு..  அடுத்த சூட்ல எல்லாருமே மொத்தமா நடிக்கிற மாதிரி இருக்குன்னு சொல்றாங்க..

manoj,muthu (1) (1) (1)

டைரக்டரால் வெளிவரும் உண்மை ;

அப்போ நடந்து வர்ற சீன் கரெக்டா பண்ணலைன்னு டைரக்டர்  திட்ட உடனே முத்து என்னையா  ஓசியில நடுச்சு கொடுத்தா  ஓவரா பேசுற அப்படின்னு திட்டுறாரு.. இதை கேட்டா டைரக்டர் சந்தோஷி  சார் ஒரு ஜோடிக்கு 25 ஆயிரம் கொடுத்து இருக்கிறாரு  அப்படின்னு சொல்ல இதைக்கேட்ட எல்லாருமே ஷாக் ஆயிடறாங்க.. மனோஜ் ஆடு மாதிரி திரு திருன்னு  முழிச்சிட்டு இருக்காரு .. இப்ப வீட்டுக்கு போனதும் மனோஜ எல்லாருமே கேள்வி மேல கேள்வி கேக்குறாங்க.. அதுக்கு மனோஜ் சொல்றாரு ஷூட்டிங் முடிஞ்சதும் நான் பணம் கொடுக்கலாம்னு  இருந்தேன் அப்படின்னு சொல்றாரு.. எந்த கேள்வி கேட்டாலும் இந்த ஒரே பதிலை சொல்லவும் ரவிக்கும் முத்துவுக்கும்  கோவம் வருது இப்போ  ரெண்டு பேருமே துரத்துறாங்க ஒரு வழியா முத்து மனோஜோட கால புடிச்சு இழுத்துட்டாரு இதோட இன்னைக்கு  எபிசோடு முடிச்சிருக்காங்க..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today live news
virender sehwag ms dhoni
iran trump
MIvsKKR
Sekarbabu
sengottaiyan
Ruturaj Gaikwad