இந்த வருடம் 200 கோடி வசூலை கடந்த தென்னிந்திய திரைப்படங்கள் எவையெல்லாம் தெரியுமா?!

இந்த வருட தொடக்கமே தமிழ் சினிமாவிற்கு பெரிய வசூல் வேட்டையாக அமைந்தது. அதுவும் ஒரே நாளில் இரு பெரிய நட்சத்திரங்களின் படம் ரிலீஸ் ஆகி, இரண்டுமே பெரிய ஹிட் ஆனது. இதில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படமும், தல அஜித் நடித்திருந்த விஸ்வாசம் திரைப்படமும் 200 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது. அதே போல, தெலுங்கில் பெரிய எதிர்பார்ப்போடு வந்து, ரசிகர்களை திருப்தி படுத்த தவறிய சாஹோ திரைப்படமும் 200 கோடி வசூலை தாண்டியது. … Read more

படப்பிடிப்பின் போது காயமடைந்த சாஹோ பட நடிகர்!

நடிகர் அருண் விஜய் பிரபலமான இந்திய நடிகராவார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்நிலையில், தற்போது இவர் அருண் விஜய் ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அருண் விஜய்யின் 30 வது படமான இதில், பலக் லால்வாணி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், மூவிங் சைட்ஸ் இந்த திரைபடத்தை தயாரிக்கிறது.  இந்நிலையில், இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது அருண் விஜய்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அவர் … Read more

“சாஹோ” பிரபாஸ் சம்பளம் எவ்வளவு தெரியுமா..!

பிரபாஸ் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி அகிய மொழிகளில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் 2002ம் ஆண்டு “ஈஸ்வர்” என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகினார். இவரின் நடிப்பில் வெளிவந்த “பாகுபலி” என்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதையடுத்து சமீபத்தில் வெளிவந்த “சாஹோ” என்ற ஆக்ஷன் படத்திலும் பிரபாஸ் நடித்திருந்தார். இந்த படத்தை இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டதாகும். இப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை ஏற்படுத்தியது. இதில் … Read more

இந்த நோயோடு பல நாட்களாக போராடி வருகிறேன்! பிரபல இந்தி நடிகை ஓபன் டாக்!

நடிகை ஷ்ரத்தா கபூர் பிரபலமான இந்திய நடிகையாவார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், ‘2013-ம் ஆண்டு இவரது நடிப்பில் உருவாக்கிய ஆஷிப்-2 என்ற திரைப்படம் வெளியானது. அப்போது தான் எனக்கு மன அழுத்த நோய் ஏற்பட்டது. தற்போது இதில் இருந்து விடுபட முடியாமல் போராடிக் கொண்டு இருக்கிறேன். ஆனால், ஆரம்பத்தில் … Read more

காப்பியடித்தால் குறைந்த பட்சம் சரியாகவாவது காப்பி அடிங்க! பிரபல இயக்குனர் அதிரடி!

நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தை தொடர்ந்து, அடுத்ததாக நடித்துள்ள படம் சாஹோ. இப்படம் 300 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். இந்நிலையில், பிரபாஸின் சாஹோ திரைப்படம், பிரெஞ்சு படமான ‘லார்கோ வின்ச்’ என்ற படத்தின் காப்பி தான் என அப்படத்தின் இயக்குனர் ஜெரோம் சல்லி தெரிவித்திருந்தார். மேலும், இதனை கிண்டலடிக்கும் விதத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, ‘இந்தியாவில் எனக்கு ஒரு சிறந்த எதிர்காலம் … Read more

சாஹோ படத்தின் போஸ்டர் திருடப்பட்டதா ?சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரிஜினல் போஸ்டர்

பாகுபலி இது  இந்தியத் திரையில் ஒரு பெரிய பிரம்மாண்டத்தை கொடுத்த படம் என்றால் அது பாகுபலி அது எவராலும் மறக்க முடியாது.. இந்த படத்தில் நடித்த நடிகர் பிரபாஸ் தற்போது சாஹா என்ற படத்தில் நடித்துள்ளார் இப்படமானது 400 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது ஆனால் இப்படம் வெளியான முதல் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று வசூல் மந்தமாகத்தான் செல்கிறது.   View this post on Instagram   Breaking: … Read more

தமிழ் ராக்கர்ஸில் வெளியான பிரபாஸின் பிரமாண்டம் ‘சாஹோ’!

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து உள்ள திரைப்படம்  சாஹோ. இந்த படம்  இன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பிராந்திய மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. சுமார் 400 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படம் தயாராகி உள்ளது. இப்படம் பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகளோடு பிரமிக்க வைக்கும் வகையில் ஸ்டண்ட்  கட்சிகளோடு படம் உருவாகியுள்ளது. இப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படமானது … Read more

வைரலாகி வரும் சாஹோ சென்சார் சான்றிதழ் மற்றும் அதன் ரன்னிங் டைம்!

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 30ஆம் தேதி பிரமாண்டமாக வெளியாக உள்ள  திரைப்படம் சாஹோ. பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடித்துள்ளார். சுஜித் இயக்கி உள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய மொழிகளில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை தமிழ்நாட்டில் மட்டும்  சுமார் 550 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய உள்ளனர். இப்படத்தின் சென்சார் சான்று தற்போது வெளியாகியுளளது. இப்படத்திற்கு யு/ஏ சான்று கிடைத்துள்ளது. … Read more

பாகுபலியை மிஞ்சிய சாஹோ! தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை தியேட்டர்களில் படம் ரிலீசாக உள்ளதா?!

பாகுபலியின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒரு பிரம்மாண்ட படத்தில்  நடிகர் பிரபாஸ் நடித்துள்ளார். சாஹோ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுஜித் இயக்கியுள்ளார். ஆக்ஷன் திரில்லராக படம் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என முக்கிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 550 தியேட்டர்களில் படம் ரிலீசாக உள்ளது. இதற்கு முன்னர் பாகுபலி 2 படம் 525 தியேட்டர்களில் ரிலீசானது. வேற்றுமொழி திரைப்படத்திற்கான அதிக … Read more

திக் திக் நிலைமையில் தான் தற்போது இருக்கிறேன் : நடிகர் பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் தெலுங்கு சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் பல சாதனைகளை புரிந்து, பல கோடிகளை வசூல் செய்தது. நடிகர் பிரபாஸுக்கு பாகுபலி மற்றும் இதன் இரண்டாம் பாகம் மிகப்பெரிய அளவிலான வெற்றியை பெற்று தந்தது. இந்நிலையில், நடிகர் பிரபாஸ் நடித்துள்ள சஹோ திரைப்படமானது இந்த மாதம் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து அவர் கூறுகையில், பாகுபலி திரைப்படம் ரிலீஸ் ஆகும் … Read more