பாகுபலி பிரபாஸுடன் மோத தயாரான 'சிக்ஸர்' வைபவ்!

தமிழ் சினிமாவில் ஒரு அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் வைபவ். சென்னை 28 பார்ட் 2விற்கு பிறகு அடுத்ததாக ஆர்.கே.நகர்

தமிழ் சினிமாவில் ஒரு அவ்வப்போது ஒரு சில படங்களில் நடித்தாலும், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் வைபவ். சென்னை 28 பார்ட் 2விற்கு பிறகு அடுத்ததாக ஆர்.கே.நகர் எனும் படத்தில் நடித்து இருந்தார் அந்த படம் பல காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது.

unknown node

அடுத்ததாக சிக்ஸர் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளர். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படம்  வருகிற ஆகஸ்ட் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதே நாளில் பாகுபலி பிரபாஸின் சாஹோ படம் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.