பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் சுஜித் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து உள்ள திரைப்படம் சாஹோ. இந்த படம் இன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பிராந்திய மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது.
unknown nodeசுமார் 400 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படம் தயாராகி உள்ளது. இப்படம் பிரமாண்ட ஆக்ஷன் காட்சிகளோடு பிரமிக்க வைக்கும் வகையில் ஸ்டண்ட் கட்சிகளோடு படம் உருவாகியுள்ளது.
இப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படமானது புது படங்களை இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி உள்ளது. இதனால் படக்குழு தற்போது அதிர்ச்சியாகியுள்ளது.