பாகுபலிபடத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து நடிகர்பிரபாஸ்,சாஹோஎனும் மற்றுமொரு பிரமாண்ட படத்தில் நடித்துள்ளார். இப்படத்தைசுஜித்என்பவர் இயக்கி உள்ளார்.ஷ்ரதா கபூர்எனும் பாலிவுட் நடிகையும் நடித்துள்ளார்.
unknown nodeஇப்படம்ஆகஸ்ட் 30இல் வெளியாக உள்ளது. இப்படத்தின்டீசர்ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம்தமிழ், தெலுங்கு, ஹிந்திஎன மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின்ட்ரெய்லர்நாளை மறுநாள்ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.