Tag: Rogini

சிறகடிக்க ஆசை சீரியல்.. அடேங்கப்பா மீனாவுக்கு பாராட்டு விழாவா?..

சிறகடிக்க ஆசை இன்று  –  சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான  [ஜூலை 22]கதைகளம்  எப்படி உள்ளது என பார்ப்போம். அண்ணாமலை மீனா கிட்டயும் முத்து கிட்டயும் மன்னிப்பு கேக்குறாங்க இதுக்கெல்லாம் நீங்க ஏப்ப மன்னிப்பு கேக்குறீங்க அப்படின்னு சொல்றாங்க. நான் தானே மீனாவை கூப்பிட்டு வந்தேன் அதான் இவ்வளவு கஷ்டப்பட்டுட்டு இருக்கா விஜயா பண்ணதுக்கு வேற ஒரு பொண்ணா இருந்தா என்னென்னமோ நடந்திருக்கும் ஆனா இவ எல்லாத்தையும் பொறுத்துட்டு இருக்கா  விடுங்க மாமா உங்க பையனுக்காக ஏதோ […]

manoj 11 Min Read
Annamalai ,meena

சிறகடிக்க ஆசை சீரியல்.. முத்துவின் மாய வலையில் மனோஜ் சிக்குவாரா?

சிறகடிக்க ஆசை இன்று  -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [ஜூலை 13] எபிசோடை இங்கே காணலாம். ஒரு வழியா மனோஜ் ஏமாந்த விஷயம் எல்லாருக்குமே தெரிஞ்சு போச்சு. விஜயா மனோஜ அடி அடின்னு அடிக்கிறாங்க ..ரோகினி அத தடுத்து நிறுத்தி விடுங்க  ஆன்ட்டி அவர் தானே ஏமாந்தாரு வேற யாரையும் ஏமாத்தலையே அப்படின்னு சமாதானம் பண்ணி ரூமுக்கு கூட்டிட்டு போய்ட்டாரு. இப்ப மனோஜ் ரோகிணி கிட்ட சாரி சொல்றாரு . என் மனோஜ்  என்கிட்ட சொல்லல அப்படின்னு […]

manoj 14 Min Read
siragadikka asai 13

சிறகடிக்க ஆசை சீரியல்.. மனோஜை வெளுத்து வாங்கிய குடும்பம்.. இதிலிருந்து தப்பிப்பாரா?

சிறகடிக்க ஆசை– சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ஜூலை 12] எபிசோடை இங்கே காணலாம். செல்வமும் முத்துவும்  பிரிட்ஜ் வாங்குறதுக்காக கடைக்கு போறாங்க ..அப்போ ரெண்டு பேருமே கடையை பார்த்துட்டு இவ்வளவு பொருள் இருக்கா அதுவும் கம்மி ரேட்டில் அப்படின்னு ஆச்சரியப்படுறாங்க.. அதுல செல்வம் ஒரு பிரிட்ஜ் பாத்துட்டு முத்து இது உன்னோட அண்ணன் கடையில பாத்துட்டு வாங்க முடியாம போச்சுல்ல அது மாதிரி இருக்கு அப்படின்னு சொல்றாரு. முத்துவும்  ஆமாடா ..அப்ப இதையே வாங்கிடலாம் அப்படின்னு புக் […]

manoj 9 Min Read
siragadikka asai 12

சிறகடிக்க ஆசை சீரியல் ..ஸ்ருதியின் அம்மாவால் தெரியவரும் உண்மைகள்..!

சிறகடிக்க ஆசை இன்று –விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [ஜூலை 5] கதைக்களத்தை இங்கே காணலாம். ரவியும் ஸ்ருதியும் கேக்கோட வீட்டுக்குள்ள வராங்க.. இதை பார்த்த பாட்டி என்னடா இது அப்படின்னு கேக்குறாங்க .அதுக்கு ரவி சொல்றாரு உங்க பிறந்தநாளுக்கு தான் பாட்டி கேக்னு  சொல்றாங்க. பாட்டி இதெல்லாம் எதுக்குடா அப்படின்னு கேக்குறாங்க.. கேட்கும்போதே ரோகிணி வந்துறாங்க வாங்க பாட்டி உங்களுக்கு மேக்கப் பண்ணி விடுறேன்னு சொல்றாங்க பாட்டி அதெல்லாம் வேண்டாம் […]

#Annamalai 10 Min Read
sirakadikka asai 5

சிறகடிக்க ஆசை இன்று.. முத்து மீனாவிற்கும் அதிகரிக்கும் சந்தேகம்..

சிறகடிக்க ஆசை சீரியல் -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[ஜூன் 22] கதை களம் எப்படி இருக்கும் என பார்ப்போம் . வீடியோ காலில் மலேசியா மாமா ; முத்துவும்  மீனாவும் மாடில பேசிட்டு இருக்காங்க.. அந்த பார்லர் அம்மா ஏதோ பண்ணுது சீக்கிரமா இத கண்டுபிடிக்கணும் அப்படின்னு முத்து  சொல்றாங்க.. அதை ரோகிணி ஒட்டு கேட்டுட்டு நின்னுட்டு இருக்காங்க. இப்போ மீனா எல்லாருக்கும் காபி குடுக்குறாங்க. அந்த டைம்ல ரோகினி போன் பேசிட்டு நடக்குறாங்க. அத விஜயா […]

cinema 10 Min Read
sirakadikka asai (2)

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று.. விஜயாவின் சுளுக்குக்கு மீனா தான் காரணமா? 

சிறகடிக்க ஆசை -சிறகடிக்க  ஆசை தொடரின் இன்றைய[ஜூன் 20] பரபரப்பான காட்சிகளை இங்கே காணலாம். விஜயா மீனாவை திட்டுகிறார் ; விஜயாவுக்கு சுளுக்கு பிடித்து வலியுடன் இருக்கிறார் , மீனாவை கூப்பிட்டு என்னை ஒரேயடியாக உட்கார வைக்க தான் டான்ஸ் சொல்லித்தர சொன்னியா  என்று திட்டுறாங்க .. இப்போது மீனா கிளாசுக்கு யாரும் வரலைன்னு வருத்தப்பட்டிங்க  அதனால் தான் நாங்க  வந்தோம் . சொல்லிட்டு கோவமா  சமையலறைக்கு போறாங்க . இப்போது ரோகினி  வாங்க ஆன்டி ரூமுக்கு  […]

MEENA 9 Min Read
sirakadikka asai 20

சிறகடிக்க ஆசை இன்று.. புதிய தொழிலதிபர் ஆகும் விஜயா..

சிறகடிக்க ஆசை -விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [15 ஜூன் ] விறுவிறுப்பான காட்சிகளை இந்த பதிவில் காணலாம். முத்து தினேஷை துரத்திக் கொண்டு போய் பிடித்து அடி அடி என அடித்து விடுகிறார் .இதைச் சிட்டி  ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் அங்கு போலீஸ் வருகின்றனர். அவர்களை விசாரிக்கிறார்கள் .அப்போது முத்து சொல்கிறார்.. இவன் பொண்ணுங்களா தப்பா பேசிட்டு இருந்தா இவனை ஏற்கனவே எனக்கு தெரியும் […]

MEENA 9 Min Read
sirakadikka asai june 15

சிறகடிக்க ஆசை இன்று ..முத்துவிடம் ரோகினி மாட்டிக்கொள்வாரா..?

சிறகடிக்க ஆசை– விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின்[ஜூன் 14] இன்றைக்கான விறுவிறுப்பான கதையை இங்கே காணலாம். சத்யா சிட்டியிடம் இனிமேல் அக்கா மாமா விஷயத்தில் தலையிட வேண்டாம், இப்போ வரைக்கும் அவங்க அம்மாவோட பணத்தை திருடுனத மாமா வீட்ல சொல்லவே இல்ல ,அதனால இனிமே நம்ம வேலையை மட்டும் நம்ம பார்ப்போம் என சிட்டியிடம் சொல்லிவிட்டு காலேஜுக்கு செல்கிறார். சிட்டியும் இதை இப்படியே விடக்கூடாது அப்படின்னு நினைக்கிறாரு. மனோஜின் ஷாப்பிற்கு தினேஷ் வந்துருகிறார் […]

#Dinesh 9 Min Read
siragadikka asai 14