Tag: #RaviKumar

ரஜினிக்கும் விஜய்க்கும் கட்சி தொடங்க சொன்ன ஒரே ஆள்? வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் விஜய் – விசிக எம்.பி.ரவிக்குமார்!

சென்னை: தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியிருக்கிறது. திருமாவளவனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விடாமல் கூட்டணி தடுக்கிறது என்று விஜய் பேசியதும், மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆதவ் அர்ஜூனா பேசியதும் சர்ச்சைக்கான முக்கிய கருப்பொருளாக மாறியுள்ளன. இந்த நிலையில், திருமாவளவன் குறித்த விஜய் பேச்சுக்கு விசிக எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் தளத்தில், விஜய் பேசியதைப் பார்த்தால், அவர் கட்சி ஆரம்பித்ததே எங்களுடன் […]

#Chennai 5 Min Read
Ravikumar - Rajini - vijay

மக்களவை தேர்தல்: விசிக சார்பில் மீண்டும் திருமாவளவன், ரவிக்குமார் போட்டி!

VCK : நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விசிக சார்பில் சிதம்பரம் (தனி) தொகுதியில் அக்கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் (தனி) தொகுதியில் ரவிக்குமார் ஆகியோர் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என இரண்டு தனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. Read More – திடீர் திருப்பம்! ஒப்பந்தம் கையெழுத்து… பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்த பாஜக! இந்த இரு தொகுதிகளிலும் ஏற்கனவே போட்டியிட்ட […]

#RaviKumar 7 Min Read
vck

அயலான் கதையை கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன விஷயம்! உண்மையை உடைத்த இயக்குனர்!

இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கி நாம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய இயக்குனர் ஆர்.ரவிகுமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்து இருக்கிறார். யோகி பாபு, இஷா கோப்பிகர், கருணாகரன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். படத்தை 100 கோடி பட்ஜெட்டில் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமையாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தின் முதல் […]

#ARRahman 6 Min Read
ar rahman about ayalaan

அயலானுக்கு வந்த புதிய சிக்கல்…இவ்வளவு செலவு செய்தும் பலன் இல்லையா?

நடிகர்  சிவகார்த்திகேயன் நடித்து நீண்ட காலமாக வெளியாகாமல் உள்ள படம் ‘அயலான்’. இந்த படத்திற்காக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டது. படத்தின் சிஜி வேலைகள் முடிவடையாத காரணத்தால் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. அப்படி இப்படினு ஒரு வழியாக படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்திற்கான ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் […]

#RaviKumar 7 Min Read
Ayalaan

50 நாள் படம் எடுக்க 3 வருஷம் ஆயிடுச்சு! அயலான் பட இயக்குனர் வேதனை!

சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தை இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ஆர்.ரவிகுமார் இயக்கியுள்ளார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, ஷரத் கேல்கர், பால சரவணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் கடந்த ஆண்டே முடிவடைந்து விட்டது. படத்தின் […]

#RaviKumar 6 Min Read
sivakarthikeyan ravikumar

அயலான் படத்தை தொடர்ந்து மீண்டும் ரவிக்குமாருடன் இணையும் சிவகார்த்திகேயன்!

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படத்திற்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.  அயலான் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வரும் திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனரான ரவிக்குமார் இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்கும் என்பதனை வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழ் சினிமாவை மிரள வைத்த சிவகார்த்திகேயன்!! கண்ணை கவரும் […]

#RaviKumar 6 Min Read
ravikumar sivakarthikeyan

அணுமின் நிலைய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரவிக்குமார் எம்.பி கடிதம்..!

கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி கடிதம் எழுதியுள்ளார். தொழிலாளர் துறை நிலைக்குழு உறுப்பினரும் விழுப்புரம் எம்.பியுமான ரவிக்குமார், மத்திய அமைச்சர் சந்தோஷ்குமார் காங்வாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது கடிதத்தில்,கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும்.  மத்திய அரசின் அணுசக்தித்துறைக்குக் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்களிலும் ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் கல்பாக்கத்தில் உள்ள ‘நியூக்ளியர் பவர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டின் ( NPCIL) ஊழியர்களுக்கு […]

#RaviKumar 3 Min Read
Default Image

ஒன்றல்ல, இரண்டல்ல! மூன்று வேடத்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்!

மூன்று வேடத்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்.  நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை என்ற படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆனார். இப்படத்தினை இயக்குனர் ரவிக்குமார் அவர்கள் இயக்குகிறார். இந்தப் படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட நிலையில் பாதியிலேயே பைனான்ஸ் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்ட நிலையில், மீண்டும் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும், இப்படத்திற்கு அயலான் என்று பெயர் […]

#RaviKumar 2 Min Read
Default Image

படத்தின் ஷூட்டிங் முடியவே இல்லை! மீண்டும் அதே இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கி உள்ளார். அதனை, அடுத்து தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் சிவா நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தற்போது […]

#RaviKumar 3 Min Read
Default Image

வெளிநாட்டுக்கு தப்பிக்க போன கேமராமேனை பிடித்துவிட்டேன்! சிவகார்த்திகேயன் பட இயக்குனர் டிவிட்டரில் கலாட்டா!

சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படம், இரும்பு திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் ஒருபடம், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம்  என பிசியாக நடித்து வருகிறார். இதில் ஹீரோ பட இயக்குனர் மித்ரன் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ சிவானா, ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயன்றவரை பிடித்துவிட்டேன் சீக்கிரம் வாங்க படப்பிடிப்புக்கு போலாம் என கூறினார். அதற்கு சிவகார்த்திகேயன், ‘ அப்படி சொல்லிவிட்டு நீங்க […]

#Pandiraj 3 Min Read
Default Image