ராட்சசன் 2 தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோவாக நடிகர் விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்து இருந்தார் மேலும் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று ஒரு நல்ல வசூல் சாதனையையும் செய்தது மேலும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு […]
ராட்சசன் திரைப்படத்தின் 2 பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது கிடைத்துள்ளது. இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராட்சசன் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை அமலாபால் நடித்து இருந்தார் மேலும் ஜிப்ரான் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படத்தில் அம்மு அபிராமி ,ராதாரவி , கருணாகரன், வினோதினி போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் […]
தமிழ் சினிமாவில் இந்தாண்டு வழங்கப்பட்ட தேசிய விருது சிறந்த தமிழ் மொழி திரைப்படம் என்கிற பிரிவில் பாரம் எனும் படத்திற்கு கிடைத்தது. 2018இல் மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள், வட சென்னை, 96, ராட்சசன், கானா என பல படங்கள் வெளியாகி இருந்தன. 2018 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களுக்கு இந்த வருடம் இந்திய அரசு வழக்கம் போல தேசிய விருதினை அறிவித்தது.ஆனால் அந்த லிஸ்டில் பெரும்பாலும் தென்னிந்திய திரைப்படங்கள் இடம் பெற வில்லை. […]
விஷ்ணு விஷால் நடிப்பில் சென்றாண்டு வெளியான திரைப்படம் ராட்சசன். இந்த படத்தை ராம் குமார் இயக்கி இருந்தார். திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களையும், விமர்சகர்களும் வெகுவாவாக கவர்ந்தது. பள்ளி பெண்களை கொள்ளும் சைக்கோ கொலைகாரன். அவரை பிடிக்க போராடும் போலீஸ் என திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டி பார்ப்பவர்களை சீட்டின் நுனியில் இருந்து படத்தினை பார்க்கும் வகையில் த்ரில்லாக படமாகியிருந்தார் இயக்குனர். இப்படத்திற்கும் தேசிய விருது கிடைக்கவில்லை என தமிழ் சினிமா விமர்சர்கள் வருத்தம் கொண்டனர். தற்போது […]
இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் அமலா பள்ளி ஆசிரியரா நடித்துள்ளார். இப்படம் பள்ளி படிக்கும் பெண்களை குறிவைத்து தாக்கும் மில்லரின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கலிபோர்னியாவில் இப்படத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இப்படத்திற்கு சிறந்த ஆக்சன் மற்றும் சிறந்த இசை ஆகியவற்றிற்கு LATCA இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது. #Ratsasan wins […]
இந்த வருடத்துக்கான திரைப்பட தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் தெலுங்கு படமான மகாநதியில் நடித்த கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருதும், கன்னட படமான கேஜிஎஃப் திரைப்படம் இரு விருதுகள் இதுவே தென்னிந்திய சினிமாவிற்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச அங்கீகாரம் என தெரிகிறது. வேறு படத்திற்கு அறிவித்துள்ளார்களா என தெரியவில்லை. இதனால் தமிழ் திரைப்பட விமர்சகர்கள், திரைப்பட பிரமுகர்கள் விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக சென்றாண்டு வெளியாகி இருந்த பரியேறும் பெறுமாள், வடசென்னை, ராட்சசன், கனா, என பல நல்ல […]
வடசென்னை, மாரி படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்ததாக இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த இரண்டு படங்களையும் தல அஜித்தின் விஸ்வாசம் படத்தை தயாரித்த சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. அதில் ஒரு படத்தை கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்க உள்ளார். இந்த படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைக்க உள்ளனர். அடுத்த இரண்டாவது படத்தை ‘முண்டாசுபட்டி’ ‘ராட்சசன்’ படங்களை இயக்கிய ராம்குமார் இயக்க உள்ளார். இந்த இரு படங்களின் மற்ற நடிகர், நடிகை, டெக்னீசியன் […]
நல்ல ரசிகர்கள் ரசிக்கும் படியான கதைகளங்களை தேர்வு செய்து அதில் வெற்றி பெற்று நல்ல நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சிலுக்குவார்பட்டி சிங்கம். இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி ரசிகர்களிடையம், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் ராட்சசன்.. இந்த படத்தை முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கி இருந்தார். அமலாபால் ஹீரோயினாக நடித்திருந்தார். திரில்லர் வகையில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரசிகர்களின் பயத்தை தூண்டிவிடும் அளவிற்கு திரைக்கதையை […]
நடிகர் விஷ்ணு விஷால் நடித்து முண்டாசுபட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு காட்சிகளும் சுவாரஸ்யமாகவும், த்ரில்லாகவும் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. படம் நல்ல வெற்றியை விஷ்ணு விஷாலுக்கு தேடி தந்தது. இப்படம் கேரளாவில் ரிலீஸாகும் போது வெறும் 21 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸானது. ஆனால் ரிலீஸாகி 5 வாரம் இப்படம் சுமார் 101 தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் கர்நாடகாவில் இப்படம் 1 கோடிக்கும் […]
இம்மாத தொடக்கத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்தை முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கி இருந்தார். முந்தைய படத்தை போல காமெடியை கையில் எடுக்காமல், இம்முறை முற்றிலும் புதிய முயற்ச்சியாக த்ரில்லர் வகையில் எடுதத்திருந்தார். இப்படத்தின் கதையும், பல திருப்பங்களுடன் விறுவிறு திரைக்கதையும் பார்த்தவர்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. இப்படத்தை பார்த்த பல பிரபலங்களும் படத்தை புகழ்ந்தனர். முக்கிமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவிறக்கு போன் செய்து தனது பாராட்டை […]
ராட்சசன் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ராம் குமார், அடுத்ததாக நடிகர் தனுஷை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் நடிப்பில் தற்போது வடசென்னை படம் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை தொடர்ந்து மாரி 2, என்னை நோக்கி பாயும் தோட்டா என படங்கள் வெளிவர உள்ளன. இயக்குனராகவும் ஒரு படத்தை எடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து ராட்சசன் பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இப்படம் […]
இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு பொற்காலம் போல வருகிற அனைத்து படங்களும் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் இந்த மாதம் 4ஆம் தேதி வெளியான திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் விஷ்ணு விஷால் – அமலா பால் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை முண்டாசுப்பட்டி இயக்குனர் ராம் குமார் இயக்கி இருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தது.. இப்படத்தை படலரும் பாராட்டிய நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இப்படத்தை புகழ்ந்துள்ளார். […]
முண்டாசுபட்டி எனும் காமெடி படம்.மூலம் பிரபலமடைந்தவர் இய்க்குனர் ராம்குமார். இப்படத்தை தொடர்ந்து ராட்சசன் என்ற ஹாரர் படம் ஒன்றை இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். அமலாபால் ஹீரோயினாக நடிக்கிறார். இப்பட்த்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது..இதனை தொடர்ந்து படத்திலிருந்து சில காட்சிகள் ஸ்நீக் பீக்காக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் ஸ்நீக் பீக் காட்சிகள் இயக்குனர் வெங்கட் பிரபு இன்னும் இரண்டு மணி […]
விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடித்துள்ள திரைப்படம் ராட்சசன். இப்படத்தை முண்டாசுபட்டி படத்தை இயக்கிய ராம் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல சினிமா பிரபலங்களின் மத்தியிலும் பாராட்டு குவிந்து வருகிறது. DINASUVADU Here is d trailer of my best work till date 🙂 #RatsasanTrailer !!! Gift […]
முண்டாசுபட்டி எனும் பீரியாடிக் படம் காமெடி படம் மூலம் நம்மை கவர்ந்தவர்கள் இயக்குனர் ராம்குமார் நடிகர் விஷ்ணு விஷால். இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இம்முறை த்ரில்லர் கதையை கையில் எடுத்துள்ளனர். இந்த படத்திற்கு ராட்சசன் எனும் தலைப்பு வைக்கபட்டுள்ளது. இதில் போலிஸ் ஆபிஸராக விஷ்ணு விஷால் நடிக்கிறார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் டரெய்லர் நாளை வெளியாக உள்ளது. இதனை பஞக்குழு தங்களது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடபட்டுள்ளது. DINASUVADU […]