சினிமா பிரபலங்களின் பாராட்டு மழையில் ராட்சசன்!!!
விஷ்ணு விஷால் மற்றும் அமலாபால் நடித்துள்ள திரைப்படம் ராட்சசன். இப்படத்தை முண்டாசுபட்டி படத்தை இயக்கிய ராம் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இதற்க்கு ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல சினிமா பிரபலங்களின் மத்தியிலும் பாராட்டு குவிந்து வருகிறது.
DINASUVADU
Here is d trailer of my best work till date 🙂 #RatsasanTrailer !!! Gift ???? Opens #RatsasanFromOct5 ????https://t.co/UGRhVm13Fb |@Amala_ams @dir_ramkumar @GhibranOfficial @AxessFilm @tridentartsoffl @saregamaglobal @Dili_AFF @shiyamjack @axessdinesh @SoundharyaRavi1
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) September 21, 2018