மிரட்டும் ‘ராட்சசன்’ ட்ரெய்லர் நாளை முதல்!!
முண்டாசுபட்டி எனும் பீரியாடிக் படம் காமெடி படம் மூலம் நம்மை கவர்ந்தவர்கள் இயக்குனர் ராம்குமார் நடிகர் விஷ்ணு விஷால். இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இம்முறை த்ரில்லர் கதையை கையில் எடுத்துள்ளனர்.
இந்த படத்திற்கு ராட்சசன் எனும் தலைப்பு வைக்கபட்டுள்ளது. இதில் போலிஸ் ஆபிஸராக விஷ்ணு விஷால் நடிக்கிறார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் டரெய்லர் நாளை வெளியாக உள்ளது. இதனை பஞக்குழு தங்களது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிடபட்டுள்ளது.
DINASUVADU