ராட்சசன் திரைப்படம் படைத்துள்ள சாதனை!

இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ராட்சசன். இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் அமலா பள்ளி ஆசிரியரா நடித்துள்ளார். இப்படம் பள்ளி படிக்கும் பெண்களை குறிவைத்து தாக்கும் மில்லரின் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கலிபோர்னியாவில் இப்படத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். இப்படத்திற்கு சிறந்த ஆக்சன் மற்றும் சிறந்த இசை ஆகியவற்றிற்கு LATCA இரண்டு விருதுகளை வழங்கியுள்ளது.
#Ratsasan wins the “Best Music Score” and “Best Action Feature Film” in #LATCA (Los Angeles Theatrical Release Competition & Awards). Thanks everyone for the amazing support.@LATCAawards
@TheVishnuVishal @dir_ramkumar @Sanlokesh @Amala_ams pic.twitter.com/kGC1PNHh6z— Ghibran (@GhibranOfficial) September 20, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025