ராட்சசனின் ராட்சச வசூல்!! விஷ்ணு விஷாலின் கேரியரில் பெஸ்ட்!!

இம்மாத தொடக்கத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்தை முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கி இருந்தார். முந்தைய படத்தை போல

இம்மாத தொடக்கத்தில் விஷ்ணு விஷாலின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்தை முண்டாசுபட்டி இயக்குனர் ராம்குமார் இயக்கி இருந்தார். முந்தைய படத்தை போல காமெடியை கையில் எடுக்காமல், இம்முறை முற்றிலும் புதிய முயற்ச்சியாக த்ரில்லர் வகையில் எடுதத்திருந்தார்.இப்படத்தின் கதையும், பல திருப்பங்களுடன் விறுவிறு திரைக்கதையும் பார்த்தவர்கள் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது. இப்படத்தை பார்த்த பல பிரபலங்களும் படத்தை புகழ்ந்தனர். முக்கிமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவிறக்கு போன் செய்து தனது பாராட்டை தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இப்படத்தின் வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் தமிழகத்தில் சுமார் 17 கோடி வரை வசூல் செய்துள்ளது. இது.விஷ்ணு விஷால் பட கேரியரில் அதிகபட்ச வசூல் சாதனையாகும்.

DINASUVADU

ராட்சசனின் ராட்சச வசூல்!! விஷ்ணு விஷாலின் கேரியரில் பெஸ்ட்!!