ஜிகர்தண்டா ட்ரிபிள் எக்ஸ் வருமா? நச் பதில் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்!

Jigarthanda Triple X

ஜிகர்தண்டா டபுள்  எக்ஸ் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் பலத்த வரவேற்பை பெற்று 45 கோடி வசூலை தாண்டியுள்ளது. இந்த நிலையில் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில்,  படத்திற்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமீபத்தில் செய்தியாளர்களை … Read more

தப்பா பேசிய ரஜினி ரசிகர்கள்! வேதனையில் அந்த விஷயத்தை வேண்டாமென மறுத்த லாரன்ஸ்?

raghava lawrence and rajinikanth

ரஜினியின் தீவிர ரசிகராக இருக்கும் ராகவலாரன்ஸ் படங்களில் நடித்து வருவதைப்போல சம்பாதிக்கும் பணங்களில் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இதன் காரணமாக அவர் நடிக்கும் படங்களில் மக்களுக்கு உதவி செய்வதாலும், சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பதால் டைட்டில் கார்டில் ‘மக்கள் சூப்பர் ஸ்டார் ‘ என்ற பட்டத்தை வைத்து கொண்டார். ஒரு சில ரஜினி ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொண்டாலும் சில ரஜினி ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளாமல் பட்டத்தை மாற்றவேண்டும் என்பது போல கூறினார்களாம். ஒரு கட்டத்தில் … Read more

வசூல் வேட்டையில் களமிறங்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்…4 நாளில் எத்தனை கோடி தெரியுமா?

jigarthanda double x collection

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தின் முதல் பாகத்தை போல இரண்டாவது பாகமமம் அருமையாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில்பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று இன்றுடன் 5வது நாட்களாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் ஷீன் டாம் சாக்கோ, நிமிஷா சஜ்ரியன், விது உள்ளிட்ட பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் … Read more

முதல் பாகத்தை மிஞ்சிய ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’! முதல் நாள் வசூல் இவ்வளவு வருமா?

jigarthanda 2

ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா. இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் என்ற பெயரில் அதனுடைய இரண்டாவது பாகத்தை எடுத்துள்ளார். இரண்டாவது பாகமாக இருந்தாலும், அந்த கதைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தம் இல்லை அதனுடைய தொடர்ச்சியான பாகமும் இல்லை. ஒரு தனி கதையாக கார்த்திக் சுப்புராஜ் … Read more

இதுதான் சினிமா! ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!

Jigarthanda DoubleX

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர்  நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ‘. இந்த படத்தின் முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகிவிட்டது. அதனை தொடர்ந்து, அடுத்ததாக படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் வெளியாகி படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது என்றே சொல்லலாம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் இன்று … Read more

கமலுக்கு மட்டும் நோ? ரஜினிக்கு எஸ்! ‘தலைவர் 171’-ல் வில்லனாக களமிறங்கும் ராகவா லாரன்ஸ்!

rajinikanth and raghava lawrence

நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்த சந்தானம் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தார். பிறகு தான் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் கொண்ட படங்கள் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் கொண்ட படத்தில் நடிக்கமாட்டேன் என்னுடைய படங்களை குழந்தைகளும் பார்கிறார்கள் என்பதால் நடிக்கமாட்டேன் என்று மறுத்துவிட்டார். இந்த நிலையில், கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டு ராகவா லாரன்ஸ் ரஜினிக்கு வில்லனாக தலைவர் 171 படத்தில்  நடிக்க … Read more

குழந்தைகள், பெண்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ என பல ஆண்டுகளாக நம்பவைத்த நடிகர்கள்? லிஸ்ட் போட்ட ப்ளூ சட்டை!

blue sattai sk and vijay

ப்ளூ சட்டை மாறன் படங்களை பற்றி விமர்சனங்கள் செய்வதும் ஒரு நடிகர் மற்றும் படங்களின் வசூலை விமர்சனங்களை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், தொடர்ச்சியாக படங்களை விமர்சனம் செய்யும்போது அப்படியே அந்த நடிகர்களை பற்றி யூடியூபில் விமர்சனம் செய்து வந்த நிலையில், சமீப நாட்களாக தனது சமூக வலைதள பக்கங்களில் விமர்சித்து வருகிறார். அந்த வகையில், சிறிய வயதில் இருந்து பல நடிகர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த படங்களில் தொடர்ச்சியாக நடித்து தனக்கென்று ரசிகர்கள் … Read more

Lawrence About Chandramukhi 2 : ஹிட் ஃப்ளாப் பற்றி நாம் யோசிக்க வேண்டியதில்லை! ‘சந்திரமுகி 2’ தோல்வி குறித்து ராகவா லாரன்ஸ்!

Lawrence About Chandramukhi 2

சந்திரமுகி 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், படத்தின் தோல்வி குறித்து ராகவா லாரன்ஸ் பேசியுள்ளார். சந்திரமுகி 2 இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகத்தை  இயக்குனர் பி.வாசு ராகவா லாரன்ஸ் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோரை வைத்து பி வாசு இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் … Read more

ஜிகர்தண்டா திரைப்படத்தில் அசால்ட் சேதுவாக முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா?

jigarthanda assault sethu

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாபி சிம்ஹா,  சித்தார்த், விஜய் சேதுபதி, லட்சுமி மேனன், உள்ளிட்டோர் பலர்  நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா. இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். அந்த அளவிற்கு அருமையான ஒரு திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருந்தார். படத்தில் அசால்ட் சேதுவாக நடித்திருந்த பாபி சிம்ஹா அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். அவரை தவிர வேறு யாரும் அந்த … Read more

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா ‘சந்திரமுகி 2’? வசூல் விவரம் இதோ!

Chandramukhi2 box office

சந்திரமுகி 2 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. சந்திரமுகி 2 இயக்குனர் பி.வாசு இயக்கத்தில்  ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத்,  லட்சுமி மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன், மஹிமா நம்பியார், வடிவேலு, ஸ்ருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார், ரவி மரியா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார். வரவேற்பு  … Read more