மக்கள் பணிக்காக கைகோர்த்த KPY பாலா – ராகவா லாரன்ஸ்.! குவியும் பாராட்டுகள்…

KPY Bala - Raghava Lawrence

KPY – Lawrence: அரசு பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நிதி வழங்கி உதவிய ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா. நடன இயக்குனர் ராகவா லாரன்ஸும் KPY பாலாவும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவி செய்துள்ளனர். விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலா. இதனை தொடர்ந்து அவரை kpy பாலா என்று அழைக்கப்பட்டார். kpy-க்கு பின் … Read more

எம்மாடியோ! ராகவா லாரன்ஸ் படத்திற்கு இத்தனை கோடி பெட்ஜெட்டா?

raghava lawrence

Raghava Lawrence தமிழ் சினிமாவில் சமீபகாலமாக படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புது படம் ஒன்று 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகிறது. கடைசியாக ராகவா லாரன்ஸ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி இருந்தது. READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை … Read more

சிவகார்த்திகேயனை கண்டுகொள்ளாத லோகேஷ்! தலைவர் 171 படத்தில் எடுத்த முடிவு?

thalaivar 171

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தலைவர் 171 படத்திற்கான பணிகளை தொடங்கி அதன் வேளைகளில் பிசியாக இருக்கிறார். விரைவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 171-வது திரைப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் லியோ படத்தினை இயக்கி கொண்டிருந்த சமயத்திலே இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. … Read more

தமிழில் ரீ எண்டரி கொடுக்கும் ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன் கடைசியாக தமிழில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு ஸ்ருதிஹாசன் எந்த தமிழ் படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை. லாபம் திரைப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடிக்க சென்றுவிட்டார் என்றே கூறலாம். குறிப்பாக அவருக்கு தமிழை விட தெலுங்கு மற்ற மொழிகளில் தான் பட வாய்ப்புகள் வந்து கொண்டு … Read more

விஜயகாந்த் மகனுடன் நடிக்க தயார்: ராகவா லாரன்ஸ்.!

Vijayakanth - Raghava Lawrence

நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். விஜயகாந்த் நினைவிடத்தில் இறுதி அஞ்சலி செலுத்த முடியமால் போன, நடிர்கள் பலரும் வருகை தந்து அஞ்சலி செலுத்திவருகிறார்கள். அந்த வகையில், நடிகர் லாரன்ஸ் தனது தாயாருடன்சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதோடு, விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற சென்றிருந்தார். அப்போது, விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுக்கு உதவ வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அதனையேற்று சண்முகப் பாண்டியன் நடிக்கும் அடுத்த படத்தில் … Read more

லோகேஷ் கனகராஜ் தயாரிக்க போகும் முதல் படம் யாருடைய படம் தெரியுமா?

lokesh kanagaraj

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கனகராஜ் கடைசியாக லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில்,  அடுத்ததாக அவர் ரஜினியின் 171-வது படமான தலைவர் 171 படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த ஆண்டு இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது. இதற்கிடையில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இவர் புதிதாக தொடங்கியுள்ள … Read more

விரைவில் தெரிந்துவிடும் சந்திரமுகி பாம்பு ரகசியம்.! படக்குழு வெளியிட்ட சூப்பரான தகவல்.!

ரஜினி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பி.வாசு இயக்கத்தில் வெளியான “சந்திரமுகி 1” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பி.வாசு தற்போது இரண்டாவது பாகத்தை இயக்கி வருகிறார். இதில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சந்திரமுகி 2 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது மைசூரில் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையும் படியுங்களேன்- சொக்க வைக்கும் … Read more

அடி தூள்….! மீண்டும் இணையும் விக்ரம் கூட்டணி.? வெளியான சூப்பர் தகவல்.!

மேயதா மான், குளு குளு ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ரத்ன குமார் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் இணை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். இதில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து விக்ரம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக புதிய தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அது என்னவென்றால், இயக்குனர் ரத்ன குமார் அடுத்ததாக நடிகரும் நடன இயக்குனருமான ராகவலாரன்ஸை வைத்து … Read more

ஜிகர்தண்டா – 2 அப்டேட்.! ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா..?

கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா , சித்தார்த், குரு சோமசுந்தரம், லட்சுமி மேனன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜிகர்தண்டா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. “ஜிகர்தண்டா” படம் வெளியாகி சமீபத்தில் 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி “ஜிகர்தண்டா – 2′ படத்துக்கான எழுத்துப்பணிகள் தொடங்கிவிட்டதாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார். இதையும் படியுங்களேன்- எல்லாம் முடிந்ததும் சகோதரியாக ஆயிடுவேன்… … Read more

சந்திரமுகி 2-வில் இணையும் இரண்டு ஹீரோயின்கள்.! யார்..யார்..தெரியுமா..?

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திகில் திரைப்படம் “சந்திரமுகி “. இந்த படத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூலை குவித்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் உருவாகவுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் பி.வாசு தான் இயக்குகிறார். படத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் … Read more