விஜய் மகனின் இயக்குனர் அவதாரம்! எனக்கே ரொம்ப ஹேப்பி.. அப்போ விஜய்க்கு? பிரபல நடிகர் நெகிழ்ச்சி.!

vijay and son

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் ஒரு படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அறிமுகமாகவுள்ளார். ஏற்கனவே 2009 ஆம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் படத்தில் ‘நான் அடிச்சா’ பாடலில் தனது தந்தையுடன் திரையில் தோன்றினார். அந்த பாடலில் இடம்பிடித்த ஜேசன் சஞ்சய்க்கு தற்போது 23 வயதாகி, இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார். இயக்கம் மீதும் மிகவும் ஆர்வம் கொண்ட ஜேசன் சஞ்சய் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் திரைப்படம் உருவாக்கம் பற்றி … Read more

அந்த விஷயம் என்றாலே பயந்து நடுங்கும் ரஜினி! பிரபலம் சொன்ன சீக்ரெட்?

rajinikanth and prabhu deva

நடிகர் ரஜினியின் தன்னுடைய படங்களில் நடிக்கும் ஸ்டைலுக்காகவே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்று கூறலாம். அந்த அளவிற்கு ஒரு காட்சி சாதாரணமாக இருந்தாலும் அதனை ஸ்டைலாக மாற்றி தனக்கான ஒரு பாணியை அமைத்து அனைவரையும் ரஜினிகாந்த் வியக்க வைத்து விடுவார். அப்படிப்பட்ட ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பின் போது  நடன காட்சிகள் வந்தாலே நடுங்கி விடுவாராம். இந்த தகவலை பிரபல நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்திருக்கிறார். இதுவரை 170க்கும் மேற்பட்ட படங்களில் … Read more

லியோ கொடுத்த பெரிய வெற்றி! மடோனாவுக்கு குவியும் பட வாய்ப்புகள்?

madonna sebastian in leo

பிரேமம் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா. இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் மலையாள சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாகவே வளர்ந்து விட்டார் என்றே கூறலாம். பிரேமம் திரைப்படம் மூலம் மலையாளத்தில் மட்டுமின்றி அவருக்கு தமிழில் கூட மார்க்கெட் உயர்ந்தது. இதன் காரணமாகவே அவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும், கவண் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்திருந்தார்.  அதைப்போல தனுஷிற்கு ஜோடியாக பவர் பாண்டி படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு … Read more

பஹிரா படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சாக்ஷி அகர்வால்..!!

பஹிரா படத்திற்கான டப்பிங் பணிகளை நடிகை சாக்ஷி அகர்வால் முடித்துளளார்.  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் “பஹிரா”. இந்த படத்தில் அமிரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய் குமார், நாசர், பிரகதி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதையா மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பரதன் நிறுவனம் தயாரித்துள்ள … Read more

“சிரிக்கும் ரோஜாக்களுக்காக படைக்கப்பட்ட சைக்கோ ராஜா “.. மிரட்டலாக வெளியான பஹிரா டீசர்..!

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள பஹிரா படத்திற்கான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்துள்ள திரைப்படம் “பஹிரா”. இந்த படத்தில் அமிரா தஸ்தூர், ரம்யா நம்பீசன், ஜனனி ஐயர், சஞ்சிதா ஷெட்டி, காயத்ரி ஷங்கர், சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், சாய் குமார், நாசர், பிரகதி போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதையா மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். பரதன் நிறுவனம் தயாரித்துள்ள … Read more

பிரபுதேவாவுடன் ஜோடி போடும் விஜய் சேதுபதி பட நடிகை.! இயக்குனர் யார் தெரியுமா.?

நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார். சினிமா துறையில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி ,தற்போது இயக்குனராகவும் ,நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் பிரபுதேவா.இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் தற்போது யங் மங் ஜங், ஊமை விழிகள், பாஹீரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதுடன் சல்மான் கானை வைத்து ராதே எனும் படத்தினை இயக்கி அது ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது. இந்த நிலையில் இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் … Read more

மறுமணம் செய்தது உண்மை தான், மகிழ்ச்சி – பிரபு தேவாவின் அண்ணன் உறுதி!

பிரபு தேவா மறுமணம் செய்தது உண்மை தான் அது எண்கள் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி என பிரபு தேவாவின் அண்ணன் ராஜு ஒப்புக்கொண்டுள்ளார். தமிழ் திரை உலகில் பிரபலமான நடன கலைஞராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் தான் பிரபுதேவா. இவர் நடன குழுவில் இருந்த பொழுது ரமலத் எனும் பெண்ணை காதலித்து பல வருடங்களுக்கு முன்பதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் நயன்தாராவுடனான காதல் காரணமாக  … Read more

பிரபுதேவாவுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டதா!

பிரபுதேவாவுக்கு இரண்டாவது திருமணம் முடிந்து, தனது காதல் மனைவியுடன் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள அவரது வீட்டில் வசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாதாரணமான நடன கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகராகவும், இந்திய அளவில் இயக்குனராகவும் பிரபலமான நடன கலைஞராகவும் வலம் வரக்கூடிய நடிகர் தான் பிரபுதேவா. இவர் கடந்த 1995ஆம் ஆண்டு ரமலத் என்னும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று மகன்களும் உள்ளனர்.   அவரது மூத்த … Read more

பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த "தபாங்" படத்தில் ட்ரைலர் வெளியானது..!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவர், சல்மான் கான். இவர் ரேஸ், ஜெய்ஹோ, என ஹிந்தியில் பல படங்கள் நடித்தார். தற்பொழுது இவர், இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவரவுள்ள “தபாங்” என்னும் படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை சல்மான் கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சல்மான் கான் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்து வந்தார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டது.   அந்த ட்ரைலர் மூலம், இந்த … Read more

சினிமா வரலாற்றில் முதல் முறையாக போலீஸ் கெட்டப் போடும் நடிகர்!உற்சாகத்தில் ரசிகர்கள்..!

நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் பிரபிதேவா நடிப்பில் கடைசியாக வெளியான மெர்குரி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. இந்த நிலையில், பிரபுதேவா நடிப்பில் அடுத்ததாக, `யங் மங் சங்’, `லக்‌ஷ்மி’ உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன.   தற்போது பிரபுதேவா `சார்லி சாப்ளின்-2′ படத்தில் நடித்து வருகிறார். பிரபுதேவா அடுத்ததாக இந்தியில் படமொன்றை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. இப்படி இருக்கையில், பிரபுதேவா நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த … Read more