பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த "தபாங்" படத்தில் ட்ரைலர் வெளியானது..!

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவர், சல்மான் கான். இவர் ரேஸ், ஜெய்ஹோ, என ஹிந்தியில் பல படங்கள் நடித்தார். தற்பொழுது இவர், இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில்

பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவர், சல்மான் கான். இவர் ரேஸ், ஜெய்ஹோ, என ஹிந்தியில் பல படங்கள் நடித்தார். தற்பொழுது இவர், இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவரவுள்ள “தபாங்” என்னும் படத்தில் நடித்து வந்தார்.இப்படத்தை சல்மான் கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சல்மான் கான் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்து வந்தார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டது.

unknown node

அந்த ட்ரைலர் மூலம், இந்த படம் ஆக்ஷன் கலந்த கமர்சியல் படமாகும். மேலும், இப்படம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்தது.

பிரபுதேவா இயக்கத்தில் வெளிவந்த "தபாங்" படத்தில் ட்ரைலர் வெளியானது..!