சல்மான் கான் : சமீப காலமாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், இன்று சல்மான் கான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, 4 பேரை நவி மும்பை போலீசார் இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பிரபல கேங்க்ஸ்டரான லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. நவி மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தனஞ்சய், வாஸ்பி கான், ரிஸ்வான் கான் மற்றும் கௌரவ் பாட்டியா என […]
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து அப்போது கம்பேக் கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். அவர் கடைசியாக ரஜினியை வைத்து தர்பார் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் . இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்று கூறலாம். எனவே அடுத்ததாக எந்த திரைப்படத்தையும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவில்லை. எனவே ரசிகர்கள் பலரும் அவர் இப்போது அடுத்ததாக படத்தை இயக்குவார் என காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் […]
நடிகை சமந்தாவிற்கு பாலிவுட்டில் இருந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர் புஷ்பா படத்தில் இடம்பெற்று இருந்த ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தெலுங்கு சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் மிகவும் பிரபலமாகிவிட்டார். எனவே, தற்போது அவருக்கு பாலிவுட்டில் இருந்து படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் , அவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம். சல்மான் கான் டைகர் […]
ஒரு பக்கம் சர்ச்சை மற்றோரு பக்கம் பட வாய்ப்புகள் என த்ரிஷா கடந்த சில நாட்களாகவே தலைப்பு செய்தியில் இடம்பிடித்து வருகிறார். சர்ச்சை என்றால் அவரை பற்றி மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் தான். மற்றோர் விஷயம் பட வாய்ப்புகள். அதன்படி, கடைசியாக த்ரிஷா லியோ படத்தில் நடித்திருந்த நிலையில், அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் த்ரிஷாவுக்கு பட […]
சினிமாவில் நடிகர்கள், நடிகைகளின் காதல் குறித்த கிசு கிசு தகவல்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளும் கலக்கி வரும் நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கானை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை பூஜா ஹெக்டே தற்போது “சர்க்கஸ்” எனும் திரைப்படத்திலும், சல்மான்கானுடன் “Kisi Ka Bhai Kisi Ki Jaan” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். […]
நடிகர் சல்மான் கானை கொல்ல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு பிளான் பி இருந்ததாக டெல்லி மற்றும் பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர். பிரபல பாடகர் சித்து மூஸ் வாலாவின் கொடூரமான கொலையின் மூளையாக இருந்தவர், அவரது ஹிட்லிஸ்ட்டில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. திகார் சிறையில் இருந்து தனது நடவடிக்கைகளை மேற்கொண்ட கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கானை கொலை செய்ய திட்டமிட்டிருந்துள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் […]
பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கானுக்கு மும்பை போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்னர், சல்மான் கான் ஓர் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டு இருந்தார். அந்த விவகாரம் தொடர்பாக சல்மான் கான் மீது கொலை மிரட்டல் விடுத்து நிழல் உலக தாதா பிஷ்னாய் குருப்பிடம் இருந்து, மிரட்டல் கடிதம் வெளியாகி வந்தது. அதனை தொடர்ந்து சல்மான் கான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இருந்தாலும், தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள […]
சர்வதே இந்திய திரைப்படக் குழு (IIFA – International Indian Film Academy) சார்பில் பிரம்மாண்டமான IIFA திரைப்பட விழா வரும் ஜூன் 2 முதல் 4-ம் தேதி வரை அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்தியன் சினிமாவின் மிகப்பெரிய விழா என்று போற்றப்படும் இந்த நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவிற்கு பாலிவுட் பிரபலன்களான சல்மான் கான், ஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்,அனன்யா பாண்டே,ஜெனிலியா,திஷா பதானி,சாரா அலி கான், நேஹா கக்கர், பாக்சி, அஸீஸ் […]
பஞ்சாபின் பிரபல பாப் பாடகரான சித்து மூஸ்வாலா கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து இந்த கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னாய்க்கு தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, தற்போது பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான சல்மான்கானின் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக லாரன்ஸ் பிஷ்னாய் […]
அஜித்தின் வெற்றிப்படமான வீரம் படம் ஹிந்தியில் ரீ மேக் ஆகவுள்ளதாக தகவல். நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் […]
மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கில் இருந்து நடிகர் சல்மான் கான் விலகியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.திரையரங்கில் 50% இருக்கைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மளவிகா மோகனன் நடித்திருந்தார். இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், மகேந்திரன், தீனா […]
மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்வதற்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மாஸ்டர் ரீமேக்கில் நடிக்க நடிகர் சல்மான் கானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று 200 கோடிக்கு மேல் […]
மாஸ்டர் திரைப்படம் இந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது. ரசிகர்களுக்கு மத்தியில் இந்த திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்று 250 கோடிக்கு மேல் வசூல் செய்து பல சாதனைகளும் படைத்தது. இந்த படத்தில், மாளவிகா மோகனன், […]
எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவிற்கு பாலிவுட் நடிகர்களான சல்மான் மற்றும் ஷாருக்கான் இரங்கல் தெரிவித்துள்ளனர். எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பிரதமர் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், எஸ்.பி.பி அவர்களின் மறைவு செய்தியை கேட்டு என் இதையம் உடைந்தது. உங்களின் இசையால் நீங்கள் எப்போதும் வாழ்வீரகள். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று பாலிவுட் நடிகர் […]
மேகா ஆகாஷ், பாலிவுட்டில் சல்மான்கான் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதனையடுத்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவுடன் போம்ராங், தனுஷூடன் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் Lie, Chal Mohan Ranga ஆகிய படங்களிலும், பாலிவுட்டில் Sooraj Pancholi என்ற […]
நடிகர் சுஷாந்த் சிங் மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்டதற்கு சல்மான்கான், கரன்ஜோகர் உள்ளிட்ட பல பேர் தான் காரணம் என்று கூறி வழக்கறிஞர் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கேப்டனாக வலம் வந்தவர் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான், M.S. Dhoni: The Untold Story. இப்படத்தில், தோனி கதாபாத்திரத்தில், இவர் நடித்தவர் தான் சுஷாந்த் சிங் . இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர் மும்பை […]
கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க சம்பளம் நடிகை பூஜா ஹெக்டே 3 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிஸியாக நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து தமிழில் நடிக்காத இவர் சமீபத்தில் சூர்யாவுடன் அருவா படத்தில் நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் அருவா படத்தில் தற்போது ராஷி கன்னா நடிக்கவுள்ளார் என்பது […]
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கையும், திரைப்பட துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். மேலும் உணவு இல்லாமல் கஷ்டப்படும் பலர் நகரத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள கிராமங்களில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் நிவாரண பொருட்களை அனுப்பி உதவியுள்ளார். ஆம், […]
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘நம்ம விட்டு பிள்ளை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘ஹீரோ’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீஸரை இன்று (அக்.24) 11:03 மணி அளவில் பாலிவுட் நடிகரான சல்மான் கான் வெளியிட்டுள்ளார். இந்த டீஸர் வெளியான சில மணி நேரங்களிலே ரசிகர்கள் மத்தியில் […]
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவர், சல்மான் கான். இவர் ரேஸ், ஜெய்ஹோ, என ஹிந்தியில் பல படங்கள் நடித்தார். தற்பொழுது இவர், இயக்குனர் பிரபுதேவா இயக்கத்தில் வெளிவரவுள்ள “தபாங்” என்னும் படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை சல்மான் கானின் சொந்த தயாரிப்பு நிறுவனமான சல்மான் கான் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்து வந்தார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டது. அந்த ட்ரைலர் மூலம், இந்த […]